BSNL ஊழியர்சங்கம் SC/ST ஊழியர்களின் சேம்பியன்
SC/ST ஊழியர்களுக்கு பதவி உயர்வில் அவர்களூக்கு உரிய
சலுகைகளை கொடுக்ககூடிய DOP & T மற்றும் DOT 30/11/1992
உத்தரவுகளை கறாராக அமுல்படுத்த வேண்டுமென்று
BSNL ஊழியர்சங்கம் அமுல்படுத்த வேண்டுமென்று தொடர்ந்து
வலியுறுத்திவந்தது . அதன்படி 29/12/2014 மற்றும் 28/7/2016 தேதியிட்ட
உத்தரவுகளில் ஒரு சில சலுகைகள் அறிவித்தது. ஆனாலும்
BSNL ஊழியர்சங்கம் முழுமையாக DOT 30/11/1992 உததரவை
அமுல்படுத்த வேண்டுமென்று தொடர்ந்து வலியுறுத்திவந்தது
அதன்படி 28/8/2017 அன்று நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி
பதவி உயர்வு தேர்வில் SC ஊழியர்கள் 20 மதிப்பெண்களும் /ST ஊழியர்கள்
15 மதிப்பெண்கள் பெற்றால் போதும்.
இந்த உத்தரவு 28/7/2016 முதல் அமுலுக்குவருகிறது.இந்த தேதிக்குப்பின்
தேர்வு எழுதிய அனைத்து SC,ST ஊழியர்களுக்கு பொருந்தும்.
BSNL ஊழியர்சங்கம் SC/ST ஊழியர்களின் சேம்பியன்,SC/ST ஊழியர்களின்
உரிமைகளுக்காக போராடுகின்ற ஒரே சங்கம் BSNL ஊழியர்சங்கம்தான்.

ReplyDeleteஉரிமைகளுக்காக போராடுகின்ற ஒரே சங்கம் BSNL ஊழியர்சங்கம்தான்.won't you display this matter inn our branch notice boards by our branch secretaries.