Tuesday 30 May 2017

30/5/17  GPF  க்கு இனிதடையில்லை

நம்முடைய பல ஊழியர்களூக்கு  GPF தான்
சம்பளம். ஆனால் சமீபகாலமாக GPF பட்டுவாடாவில்
பிரச்சினை உள்ளது. ஆகவே இதற்கு மாற்று வழி
கண்டுபிடிக்க வேண்டுமென்று நமது மத்தியசங்கம்
தொடர்ந்து கார்ப்பரேட் அலுவலகத்தில் பேசிவந்தது
அதன்படி கடந்த மாதம் சிலமாநிலங்க்ளை DOTஎடுததுக்
கொண்டு  GPF ஐ CCA நேரடியாக பட்டுவாடா செய்து வந்தது
தற்போது தமிழ்மாநிலத்திற்கும் CCA தான் GPF பட்டுவாடா
செய்யும்.
மாதத்திற்கு மூன்று பேமண்டுகள்
4ந்தேதி  , 12 ந் தேதி , 20ந் தேதி
4ந் தேதிக்கு 25 ந் தேதிக்குள் APPLY செய்ய வேண்டும்
12ந் தேதிக்கு 7 ந் தேதிக்குள் APPLY  செய்ய வேண்டும்
20 ந் தேதிக்கு 16 ந் தேதிக்குள்  APPLY செய்ய வேண்டும்

SPECIAL CASE ஆக 27/5/17 வ்ரை APPROVAL ஆனவர்களூக்கு
ஜூன்மாதம் முதல் வாரத்தில் GPF பட்டுவாடா செய்யப்படும்
29/5/17 அமைச்சரை சந்திப்பதற்கு கடிதம்

BSNL ஊழியர்களூக்கான ஊதிய திருத்தம் என்பது
கேள்விக்குறியதாக உள்ளது காரணம் AFFORDABILITY
CLAUSE லிருந்து BSNL ஐ நீக்கவேண்டும் அப்போதுதான்
நமக்கு ஊதியதிருத்த பேச்சுவார்த்தை நடத்த முடியும்
ஆகவே நமது சங்கத்தின் சார்பாக நமது துறை அமைச்சரை
சந்தித்து தலையிட வேண்டும் என்று கேட்பதற்காக‌
அவரை சந்திப்பதற்கு நேரம் கேட்கப்பட்டுள்ளது.
27/5/17 மூன்று மாத சிறைதண்டனை முன்னாள் GM க்கு

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததற்கு
மகாராஷ்டிர முன்னாள் GM க்கு AJAYKUMAR TAKKAR
மூன்று ஆண்டு சிறை தண்டனையும் 5 லட்சம் அபராதமும்
விதிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் அவருடைய மனைவிக்கு ஒரு ஆண்டு சிறையும்
ஒரு லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
27/5/17 ஊதியதிருத்ததிற்காக அனைத்து சங்க கூட்டம்

ஊதியதிருத்தம் சம்மந்தமாக என்ன நடவடிக்கை எடுக்கலாம்
என்பதை விவாதிப்பதற்காக அனைத்து சங்க கூட்டம்
2/6/17 அன்று BSNL MS UNION OFFICE ல் நடைபெறவுள்ளது.
BSNL மட்டுமே சேவைக்காக செயல்படுகிறது
மற்ற நிறுவன்ங்கள் பணத்துக்காக செயல்படுகின்றன‌
நமது துறை அமைச்சர் கூறியுள்ளார்.

BSNL IS THERE WHERE OTHERS ARE NOT THERE

OTHERS ARE THERE WHERE MONEY IS THERE

Friday 26 May 2017

25/5/17ஊ தியதிருத்தம் பெறுவதற்கு கடுமையான 
போராட்டத்திற்கு தாயாராவோம்

3வ்து ஊதியகுழுவிற்கு DPE அளித்துள்ள பரிந்துரையில்
AFFORDABILITY CLAUSE ஐ நீக்கவேண்டும்.
காரணம் அதில் பொதுதுறை நிறுவனங்கள்
தங்களூடைய வரிககு முந்தைய லாபத்தில்
ஊதியதிருத்ததிற்காக 20 சதவீதம் செலவு செய்து
கொள்ளலாம் என்று சொல்லப்பட்டுள்ள்து
அதன்படி BSNL ல் கடந்த மூன்று வருடங்களில்
லாபம் இல்லை.DOT யின் முன்னாள் செயலர்
திரு J S DEEPAK நமக்கு ஆதரவாக இருந்தா
த்ற்போது அவர் பணி ஓய்வு சென்றபின் நிலைமாறியுள்ளது
ஆகவே  அனைத்து சங்கங்களூம் ஒன்றினைந்து ஒரு
கடுமையான போராட்டம் நடத்தினால்தான் நாம் பெறமுடியும்
அதற்கு தயாராவோம

25/5/17ஊ தியதிருத்தம் சம்மந்தமாக CMD வுடன் சந்திப்பு

நமது பொதுசெயலர் தோழர்.அபிமன்யூ அவர்கள்
CMD யை சந்தித்து DOT யின் தற்போதைய நிலை
சம்மந்தமாக விவாதித்தார்.

LICE TELECOM TECHNICIAN MODEL EXAM NOTIFICATION ISSUED

TELECOM TECHNICIAN (TM) தேர்வுக்கான அறிவிப்பு
வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி
APPLICATION OPEN DATE-----------15/6/17
CLOSING DATE                     ------------15/7/17
EXAM DATE                         -------------20/8/17

VACANCY 31/3/17 கணக்கெடுக்கப்படும்
24/5/17 பொதுசெயலர் DIRECTOR HR வுடன் சந்திப்பு
1) மத்தியபிரதேசத்தில் பணியின்போதுமின்சாரம்
தாக்கி உயிரழந்த கான்ட்ராக்ட் ஊழியர் அவர்களூக்கு
நிதியுதவி வழங்கவும்.EPF,ESI போன்ற பணத்தை
ஊழியரிடமிருந்து முறையாக கட்டாத கான்ட்ராக்டர்
கள் மற்றும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு
வழியுறுத்தப்பட்டது.
2) நம்முடைய மாவட்டத்தை சேர்ந்த தோழர் கலையரசன்
அவர்களின் OVERPAYMENT RECOVERY யை நிறுத்தவேண்டும்
என்று கோரப்பட்டது.
3) GPF க்கான நிதயை உடனே வழங்கவேண்டும் என்று 
வலியுறுத்தப்பட்டது.

Monday 22 May 2017

Monday, 22 May, 2017Read | Download

தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகள்
ஈரோட்டில் நடைபெற்ற 8 வது தமிழ் மாநில மாநாட்டில் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகள்
19.20-05-2017 ஆகிய தினங்களில் நடைபெற்ற தமிழ் மாநில மாநாட்டின் நிகழ்வுகள்








 
20/5/17 புதிய GST வரி விதிப்பின்படி
தொலை தொடர்பு நிறுவனங்களூக்கான‌
வரி 15% பதில் 18 % வரி யாக  உயர்த்தப்பட்டுள்ளது.

Sunday 21 May 2017

20/5/17 புதிய GST வரி விதிப்பின்படி
தொலை தொடர்பு நிறுவனங்களூக்கான‌
வரி 15% பதில் 18 % வரி யாக  உயர்த்தப்பட்டுள்ளது.
19/5/17
ஈரோட்டில் நடைபெற்ற மாநாட்டின் போது
புதிதாக JTO பதவி பெற்ற தோழர்கள்
நமது பொதுசெயலர் தோழர் P.அபிமன்யூ
அவர்களை சந்தித்து நன்றியையும் நினைவு பரிசும் வழங்கினார்கள்
காரணம் BSNLEU வின் தொடர் முயற்சியால்தான்
கடந்த வருடத்தில் 3 LICE தேர்வு நடைபெற்று
நாடு முழுவதும் சுமார் 6000 ஊழியர்கள் பதவி
உயர்வு பெற்றுள்ளனர்
8வது மாநிலமாநாடு 19,20 ஈரோடு

ஈரோட்டில் சீரும் சிறப்புமாக நடைபெற்றது
மாநாட்டில் பல்வேறு விவாதங்கள் தீர்மானங்கள்
நிறைவேற்றப்பட் டன.
இறுதியாக புதிய நிர்வாகிகள் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்
தலைவர்    தோழர S.செல்லப்பா
செயலாளர்.    "         A. பாபுராதாகிருஷ்ணன்
பொருளார்      "          K  சீனிவாசன்
நமது மாவட்டத்தை சேர்ந்த தோழர். G  சுந்தரராஜூ
மாநில உதவி பொருளாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
புதிய நிர்வாகிகள் பணி சிறக்க திருச்சி மாவட்டசங்கத்தின்
சார்பாக வாழ்த்துகிறோம்

Thursday 18 May 2017

16/5/17 PGM FINANCE CIRCLE OFFICE தலைவர்கள் சந்திப்பு
ஒப்பந்த தொழிலாளர்களூக்கு மாதா மாதம் சம்பளம்
வழங்குவதில் தாமதம் ஏற்படுகிறது .இதைப்பற்றி 
தொடர்ந்து பேச்சுவார்த்தை போராட்டம் நடத்தி
வந்தாலும் பிரச்சினை தொடர்ந்து வருகிறது.
குறிப்பாக மல்லி செக்யுரிட்டிஸ் கான்ட்ராக்டர்
பல மாவட்டங்களீல் உரிய தேதியில் சம்பளம்
கொடுப்பதில்லை .இது சம்மந்தம்மாக மாவட்டங்களில்
போராட்டம் நடத்தினாலும் பிரச்சினை தீரவில்லை.
ஆகவே குறிப்பாக மல்லி செக்யுரிட்டிஸ் கான்ட்ராக்டர்
பற்றி PGM FINANCE CIRCLE OFFICE அவர்களீடம் விவாதிக்கப்
பட்டது.பிரச்சினை விரைவில் தீர்க்கப்படும் என்று 
உறுதியளித்தார்
16/5/17 GM ADMN வுடன் சந்திப்பு
மெடிக்கல் பரிசிலனை கூட்டம் உடனடியாக‌
நடத்தவேண்டும் என்று நம்முடைய பொதுசெயலர்
அபிமன்யு கேட்டுக் கொண்டார் .ஜூன் இரண்டாவது
வாரத்தில் கூட்டம் எற்பாடு செய்யப்படும்.
பணியாற்றும் ஊழியர்களூக்கு இரவு நேர இலவசமாக‌
பேசும் வசதி சம்மந்தமான உத்தரவு உடனடியாக‌
வெளியிடவேண்டும் என்று கேட்டார்.அதற்குண்டான‌
பணிகள் நடைபெற்றுவருகிறது.விரைவில் உத்தரவு
வெளியாகும்
CMD வுடன் சந்திப்பு
15/5/17 அன்று நம்முடைய பொதுசெயலர் தோழர் அபிமன்யு
CMD ஐ சந்தித்து பேசினார் அப்போது ஊதிய திருத்தம் 
சம்மந்தமாக DOT யின் சமீபத்திய நிலைபாடு எதிராக‌
உள்ளதை சுட்டிகாட்டினார். BSNL நிர்வாகம் முழுமையாக‌
ஊழியர்கள் பக்கம் இருக்கம் என்று கூறினார்


15/517  ஊதிய திருத்தம்சம்மந்தமாக பேசுவதற்கு
FORUM சார்பாக DOT SECRETARY க்கு கடிதம் 
கொடுக்கப்பட்டுள்ளது.

15/5/17 MANAGEMENT TRAINEE தேர்வு உடனடியாக‌
நடத்தவேண்டும் என்று CMD ஐ சந்தித்து
 நம்முடைய பொதுசெயலர் தோழர் அபிமன்யு
வலியுறுத்தியுள்ளார்.

Thursday 11 May 2017

9/5/17 பொதுசெயலர் PGM (ESTT) வுடன் சந்திப்பு
அதிகமாக கொடுத்த தொகையை பிடித்தம்
செய்ய கூடாது-உச்சநீதிமன்ற தீர்ப்பு அமுல்படுத்துக‌
நிறைய நிதி தேவைபடுகிறது----நிர்வாகம்
நிதிநிலையை காராணம் காட்டி அமுல்படுத்த‌
வில்லையென்றால் நீதிமன்றத்தை நாடவேண்டியிருக்கும்
என்று பொதுசெயலர் எச்சரிக்கை விடுத்தார்

TELECOM TECHNICIAN தேர்வு எழுத 10ம் வகுப்பு
தேறி இருக்கவேண்டும் என்ற நிபந்தனையை
தளர்த்தவேண்டும் என்று மீண்டும் வலியுறுத்தப்பட்டது
11/5/17 அன்று நடைபெறும் தேசியகவுன்சிலில் முடிவு
செய்யப்படும் என்று கூறீனார்கள்.

JUNIOR ENGINEER LICE உடனடியாக நடுத்தவேண்டும்
NOTIFICATION PROCESS நடைபெற்றுக் கொண்டிருக்கிறது
விரைவில் அறிவிப்பு வெளியாகும்

TSM    தோழர்களூக்கு  NEPP 4 வருடம் முடிந்தவுடன்
கொடுக்கவேண்டும் என்ற பிரச்சனை MANAGEMENT
COMMITTEE  ஒப்புதல் பெற்று   DOT க்கு அனுப்பபடும்  

Wednesday 10 May 2017

சார்பாளர்கள் கூட்டம் தள்ளிவைப்பு

மாநிலமாநாட்டுக்கான சார்பாளர் கூட்டம் வருகிற‌
16/5/17 மதியம் 2.00 மணியளவில் நடைபெறும்.
சார்பாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து
கொள்ளவேண்டுமாய்  தோழமையுடன் கேட்டுக்
கொள்கிறேன்.வரும்போது மாநில மாநாட்டு
நன்கொடையை தவறாமல் கொண்டுவரவும்
மாவட்டச்செயலாளர்

Tuesday 9 May 2017

பிரதி மாதம் 7ஆம் தேதிக்குள் ஊதியம் வழங்கு , புதிய ஊதியம் மற்றும் நிலுவை தொகை வழங்க கோரியும் 09-05-2017 அன்று திருச்சியில் நடைபெற்ற தர்ணா போராட்டம்.

 

 
 
 
 

8/5/17 மேலும் 3000 BTS  கள்  BSNL நிறுவ அரசு கேட்டுள்ளது

மாவோயிஸ்ட்டுகள் எரியாவில் 3000  BTS  கள் நிறுவ அரசு
கேட்டுள்ளது. சமிபத்தில் மாவோயிஸ்ட்டுகள் ராணுவத்தினரை
சுட்டத்தில் பல பேர் உயிரழந்தனர். ஆகவே அரசு இந்த முயற்சியை
எடுத்துள்ளது.ஏற்கனவே BSNL நிறுவனம் 2200 BTS களை நிறுவியுள்ளது
தனியார்கள் யாரும் அந்த பகுதிகளுக்கு செல்வதில்லை என்பதை
புரிந்துகொள்ள வேண்டும்.

Sunday 7 May 2017

Friday, 05 May, 2017Read | Download

தமிழ் மாநில மாநாட்டு பிரதிநிதிகளுக்கு சிறப்பு விடுப்பு
2017, மே 19 மற்றும் 20 தேதிகளில் ஈரோட்டில் நடைபெற உள்ள 8வது தமிழ் மாநில மாநாட்டிற்கு வர உள்ள சார்பாளர்களுக்கு சிறப்பு தற்காலிக விடுப்பு அளித்து நிர்வாகம் வெளியிட்டுள்ள உத்தரவின் நகல்
6/5/17 மார்ச் மாதம் 29.5 லட்சம் செல் இணைப்புகள்
கொடுத்த நாம் ஏப்ரலில் 17 லட்சம் இணைப்புகளே
கொடுத்துள்ளோம். ஆகவே கவனத்துடன் செயல்பட்டு
மே மாதம் கூடுதல் இணைப்பு கொடுப்பதற்கு 
பணியாற்ற வேண்டும் என்று மத்திய சங்கம் 
கூறியுள்ளது
5/5/17 தொழில் அமைதிக்கு தீங்கு விளைவித்த‌
WEST BENGAL CGM  திரு   R N JHA பணியிடை
மாற்றம் செய்யப்பட்டார்.
3/5/17 TSM தோழர்கள் 1/10/200 அன்றோ அல்லது
அதற்குப்பின்னோ நிரந்தரம் ஆகியிருந்தால் 
அவர்களூக்கு NEPP 4 வருடங்கள் முடிந்தவுடன்
கொடுக்கவேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி
வந்தோம்.நிர்வாகம் அதற்கு ஒத்துக் கொண்டு 
DOT யின் ஒப்புதலுக்கு அனுப்பபட்டுள்ள்து.
3/5/17 இரவு நேரம் இலவசமாக பேசும் வசதி
(NIGHT FREE CALLIN FACILITY) பணியாற்றும்
ஊழியர்களூக்கும் வழ்ங்கவேண்டும் என்று
தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.2/5/17
அன்றும் GM (ADMN)  அவர்களை வலியுறுத்தப்
பட்டுள்ளது.
2/5/17 ALL INDIA BSNL WORKING WOMENS
கருத்தரங்கம் வருகிற ஜூலைமாதம்
8ந்தேதி ஹைதரபாத்தில் நடைபெறவுள்ளது

Monday 1 May 2017

கோவையில் நடைபெற்ற 8வது மாவட்ட மாநாட்டில்
தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு திருச்சி
மாவட்ட சங்கத்தின் சார்பாக வாழ்த்துக்களையும்
உங்கள் சிறப்பான பணி தொடரவேண்டும் என‌
வாழ்த்துகிறோம்
நமது 8 வ்து மாநிலமாநாடு ஈரோட்டில் வருகிற 19,20 தேதிகளில்
நடைபெறவுள்ளது.ஆகவே மாநிலமாநாட்டிற்கான நன்கொடையை
உடனடியாக மாவட்டசங்கத்திடம் ஒப்படைக்கவும்
17/4/17 வவுச்சர் இல்லாமல் மெடிக்கல் பில் பெறும் வசதி
பென்ஷனர்களூக்கு  உத்தரவு வெளியாகியுள்ளது

18/4/17 கேடர் பெயர் மாற்றம் ஆயா,சொளக்கிதார்,உள்பட 19 கேடர்களூக்கு
ASSISTANT TELECOM TECHNICIAN  பெயர் மாற்றம் செய்ய நிர்வாகம் ஒத்துக்
கொண்டுள்ள்து.அடுத்து MANAGEMENT COMMITTEE  ஒப்புதலுக்கு அனுப்பப்டும்

18/4/17 GPF   இனி   CCA பட்டுவாடா செய்யும்

19/4/17SR TOA களூக்கு 7100 லிருந்து 6550 ஆக குறைத்ததை சரிசெய்திடுக‌

19/4/17 TELECOM TECHNICIAN தேர்வுக்கான கட்டணத்தை ரத்து செய்

21/4/17 மார்ச் மாதத்திலும் BSNL சாதித்துள்ளது .2.95 மில்லியன் சிம்
விற்கப்பட்டுள்ளது.

TELECOM TECHNICIAN தேர்வுக்கான கல்விதகுதியை குறைத்திடுக‌