Friday 24 March 2017

              வெற்றி    வெற்றி  வெற்றி
ஒப்பந்ததொழிலாளர்கள் சங்கத்தின் சார்பாக‌(TNCTWU)
ஒப்பந்ததொழிலாளர்களை நிரந்தரப்படுத்தவேண்டும்
என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.
12 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ச்சியாக போராடியதன்
விளைவாக கடந்த 23/3/17 அன்று தீர்ப்புவந்துள்ளது.
தமிழ்நாட்டில் 37 பேர்களை நிரந்தரப்படுத்தவேண்டும்.
திருச்சியில் 7 பேர்.

ID 318/2004
1) தோழர்.ராமச்சந்திரன்
2       "          முருகன்
3)      "          பாஷ்கர்
நிலுவை தொகையுடன் நிரந்தரப்படுத்தவேண்டும்
4)     "          ராஜேந்திரன்
5)     "          தங்கபூமி
நிரந்தரப்படுத்த வேண்டும்.

ID 322/2004
6) தோழர்.தனபால் 
நிலுவை தொகையுடன் நிரந்தரப்படுத்தவேண்டும்

ID 320/2004
7)  தோழர்  சக்திவேல்
நிலுவை தொகையுடன் நிரந்தரப்படுத்தவேண்டும்
  இதற்காக பணியாற்றிய TNTCWU   மற்றும்   BSNLEU
சங்க தலைவர்களை மனதார பாராட்டுகிறோம்
நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

Wednesday 22 March 2017

நமது சங்கம் சார்பாக பிரதமருக்கு கடிதம்

16/3/17 ECONOMIC TIMES பத்திரிக்கையில் பாராளூமன்ற கமிட்டி
(PETITION)   BSNL ,ம்ற்றும்  MTNL இணைப்புசம்மந்தமாக‌
சில  பரிந்துரைகளை கொடுத்துள்ளது . அது
சம்மந்தமாக பிரதமருக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.அ தில்
நமது ஆலோசனையாக‌
1)MTNL ஐ பங்கு சந்தை LIST லிருந்து விலக்க வேண்டும்.

2)MTNL யின் கடன் தொகையினை முழுவதும் அரசாங்கமே
எற்றுக்கொள்ளவேண்டும்

3)MTNL பகுதியில் NETWORK  விரிவாக்கம் செய்ய  BSNL க்கு
நிதியுதவி செய்யவேண்டும்.

4 BSNL ,ம்ற்றும்  MTNL ஊழியர்களின் ஊதியம்  ஒரே நிலையாக‌
மாற்றவேண்டும்.

Monday 20 March 2017

வேலைநிறுத்தத்தில் பங்கேற்றோர்க்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம்

16/3/17 அன்று 20 அம்ச கோரிக்கைகளுக்காக வேலைநிறுத்தம்
செய்த மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆதரவாக NFTE உடன்
இணைந்து 16/3/17 அன்று மதியம் PGM அலுவலகத்தில்
ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.அதில் சுமார் 100 பேர் கலந்து
கொண்டனர்.

நமது சங்க அமைப்புதினம் 22/3/2017

நமது சங்கத்தின் அமைப்புதினம் 22/3/2017 அனைத்து கிளைகளிலும்
சங்க கொடி ஏற்றி கொண்டாட வேண்டுகிறோம்

                                       UNION BANK வுடன் உடன்படிக்கை
பல்வேறு கடன்களூக்கு UNION BANK உடன்
உடன்பாடு எற்பட்டுள்ளது.இது 31/12/2017 வரை
அமுலில் இருக்கும்

          குழந்தை தத்தெடுப்பதற்குண்டான விடுமுறை அதிகரிப்பு

CHILD ADOPTION LEAVE (குழந்தை தத்தெடுப்பதற்குண்டான விடுமுறை )
135 லிருந்து 180 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

Friday 17 March 2017

மெடிக்கல் கமிட்டி கூட்டத்தை உடனடியாக‌
கூட்டவும் நிர்வாகத்திற்கு நமது சங்கம் கோரிக்கை

JTO LICE தேர்வு (11/12/2016) முடிவுகள் பரிசலனை
நடைபெற்றுகொண்டிருக்கிறது. மார்ச் மாத‌
இறுதியில் முடிவுகள் வெளியாகும்


டெலிகாம் டெக்னிசியன் தேர்வு உடனடியாக‌
நடத்தவேண்டும்
இரவு நேரம் இலவச மாக UNLIMITED ஆக பேசலாம் 
என்பதை பணீயாற்றும் ஊழியர்களூக்கும் அமுல்
படுத்தவேண்டும் என்று நிர்வாகத்திடம் கோரிக்கை
வைக்கப்பட்டுள்ளது.


UNION BANK வுடன்   MOU சம்மந்தமாக பேச்சுவார்த்தை
நடைபெற்றுவருகிறது.விரைவில் உடன்படிக்கையாகும்

                                        அனைத்து சங்க முடிவு

15/3/17 அன்று அனைத்துசங்க கூட்டம் புதுடெல்லியில்
நடைபெற்றது.அதில் BSNLEU,SNEA,AIBSNLEA,AIBSNLOA,
BSNLMS,FNTO,SNATTA,BTU,BEA ஆகிய சங்கங்களிலிருந்து
கலந்துகொண்டார்கள். கீழ்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டன.
1)BSNL ஐ  AFFORDABILITY CLAUSE லிருந்து நீக்கவேண்டும்
2) ஊதிய திருத்த காலம் 5 ஆண்டுகளாக இருக்க வேண்டும்
3)பென்ஷனர்களூக்கும் ஊதியம் திருத்தம் செய்யவேண்டும்
4)நேரடிநியமன ஊழியர்களூக்கு 30 % பென்ஷனில் உயர்வு
கொடுக்கவேண்டும்.

5/4/17 அன்று கோரிக்கை அட்டைஅணிந்து வாயில் கூட்டம்
நடததவேண்டும்

Monday 13 March 2017

9/3/2017 இரவு நேர இலவச அழைப்பு 9.00 மணி முதல் காலை 7.00 வரை
பென்ஷனர்களூக்கும் உண்டு.உத்தரவு வெளியாகியுள்ளது.

BSNL    மற்றும்     MTNL இணைப்பு எந்தவித பேசசும் நடைபெறவில்லை
என்று MEMBER SERVICES  TELECOM COMMISSION THIRU R K MISHRA
கூறினார்.

BSNL ஊழியர் சங்கத்தின் தொடர் முயற்சியின் காரணமாக SC/ST
ஊழியர்கள் வேறுசங்கத்தில் உறுப்பினராக கூடாது என்கிற
நிர்வாகத்தின் உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது.

Wednesday 8 March 2017

         DOT SECRETARY J S DEEPAK மாற்றப்பட்டார்

ரிலையன்ஷ் நிறுவனத்தின் மூகேஷ் அம்பானியின்
நெருக்கடிகாரணமாக அவர் மாற்றப்பட்டுள்ளார்.
அவர் BSNL நிறுவனத்திற்கு ஆதரவாக இருந்தவர்
என்பது குறிப்பிடதக்கது.

                          அகில இந்திய உழைக்கும் மகளிர் கருத்தரங்கம்
                          போபாலில் வருகிற 14/5/2017 அன்று நடைபெறுகிறது


                          பிப்ரவரி மாதமும் BSNL நிறுவனம் சாதித்துள்ளது
அகில இந்திய அள‌வில் 2186137 சிம் விற்கப்பட்டுள்ளது
தமிழநாட்டில் 237137 சிம் விற்கப்பட்டுள்ளது.
அனைவருக்கும் சர்வதேச‌மகளிர் தின வாழ்த்துக்கள்
தெரிவித்துக் கொள்கிறோம்.

EXECUTIVES AND NONEXECUTIVES இணைந்து போராட்டக்குழு
அமைக்க கூடாது. கூட்டு போராட்டம் நடத்த கூடாது.
நிர்வாகம் சங்கங்களூக்கு கடிதம்.
BSNL ஊழியர்கள் சங்கம் கண்டித்து கடிதம்

    ஒப்பந்த தொழிலாளர்களூக்கு ஊதிய உயர்வு          

நம்முடைய தொடர் முயற்சியினால் 19/1/2017 உததரவை
அமுல்படுதத வேண்டுமென்று மாநில நிர்வாகம் 7/3/17
அன்று உத்தரவு.
ADMN(A)C-L/GUIDELINES/17-18/8 DTD 7/3/17

Wednesday 1 March 2017

Thursday, 16 February, 2017Read | Download

சுற்றறிக்கை எண்:151
மனித வள இயக்குனருடன் சந்திப்பு மற்றும் சீருடை & மருத்துவக் குழுக்களின் கூட்டம்

Monday, 27 February, 2017Read | Download

சுற்றறிக்கை எண்:152
ஊதிய மாற்றமும் இதர பிரச்சனைகளும்

Friday, 17 February, 2017Read | Download

35ஆவது தேசிய கவுன்சில் கூட்டத்திற்கு வழங்கப்பட்ட ஆய்படு பொருட்கள்
35வது தேசிய கவுன்சிலில் விவாதிக்கப்பட வேண்டிய ஆய்படு பொருட்களாக ஊழியர் தரப்பு செயலாளர் தோழர் P.அபிமன்யு தொகுத்து வழங்கியுள்ள பிரச்சனைகள்
                       வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் -28-2-2017

வ்ராக்கடன் வசூல் செய்யவேண்டும்,வங்கிகள் இணைப்பை எதிர்த்தும்,
தொழிலாளர் நலசட்டங்களை திருத்துவதை எதிர்த்தும்
10 லட்சம் ஊழியர்கள் கலந்துகொண்டார்கள்

                                   ஒப்பந்ததொழிலாளர்கள் கூ ட்டம்

ஒப்பந்ததொழிலாளர்கள் கூட்டம் 1/3/2017 அன்று திருச்சியில்
நடைபெற்றது.
கேபிள் பணியை பீச் ரேட்டில் விடுவதை எதிர்த்தும்,பழைய‌
முறையான MANPOWER TENDER  விடவேண்டும் என வலியுறுத்தி
மார்ச் 8 க்குப்பின் மாநில சங்க ஆலோசனைபடி ஒரு கடுமையான‌
போராட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.