Friday 30 June 2017

                                                            IDA உயர்வு

ஜுலை 1 முதல் IDA 1.9% உயர்ந்துள்ளது . மொத்தம் 119 %
NFTE கூட்டணியின் போராட்டத்திற்கு BSNLEU ஆதரவு

ஊதியமாற்ற பிரச்சினைக்காக NFTE மற்றும் அதன் கூட்டணி
சங்கங்கள் சார்பாக தொடர் உண்ணாவிரதம் ஜுலை 3 மற்றும் 4 ம்
தேதிகளில் நடைபெறவுள்ளது .அதற்கு BSNLEU தனது ஆதரவை
தெரிவித்துக்கொள்கிறது.
BSNL ஊழியர்சங்கம் கண்டனம்

AIRINDIA நிறுவனத்தை தனியார்மயப்படுத்த மத்திய அமைச்சரவை
ஒப்புதல் வழங்கியுள்ளது.
திட்டமிட்டு அந்த நிறுவனத்தை சீர்குலைத்து தற்போது தனியார்மயப்ப்டுத்த‌
ஒப்புதல் வழங்கியுள்ளதற்கு BSNL ஊழியர்சங்கம் கண்டனத்தை தெரிவிக்கிறது.
மத்திய அரசாங்கத்தின் தொழிலாளர் விரோத ,மக்கள் விரோத‌
கொள்கைகளை எதிர்த்து தொழிற்சங்கங்கள் ஒன்று திரள்கின்றனர்.

அனைத்துசங்கங்களீன் சார்பாக தேசிய கருத்தரங்கம் புதுடெல்லியில்
வருகிற  ஆகஸ்ட்மாதம் 8 ந் தேதி நடைபெறுகிறது
27/6/2017
1/7/2017 முதல் நிர்வாகத்திற்கு கொடுத்துள்ள ஒத்துழைப்பை விலக்கிகொள்வது

நமது நியாயமான போராட்டங்களூக்கு தடைவிதிக்கும் நிர்வாகத்தை கண்டித்து
நிர்வாகத்திற்கு கொடுத்துவந்த ஒத்துழைப்பை விலக்கிகொள்வது என்று
அனைத்துசங்க கூட்டத்தில் முடிவுசெய்யப்பட்டுள்ளது,
ஊழியர்கள் அதிகாரிகள் தங்களூடைய பணியைதவிர இதரபணிகளில்
ஈடுபடவேண்டாம்
போராடிபெற்ற உரிமைகளை தடுப்பதை ஏற்கமுடியாது

ஒன்றுபடுவோம்||  போராடுவோம்|| தடைகளை உடைப்போம்
23/6/17 நமது மத்தியசங்க தலைவர்கள் பொதுசெயலர் உள்பட‌
CMD ஐ சந்தித்து HR DEPT லிருந்து வெளியிட்டுள்ள கடிதங்களை
காண்பித்து தலையிடவேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்
அவரும் தலையிடுவதாக் ஒப்புதல் அளித்துள்ளார்.

Wednesday 28 June 2017

23/6/2017 தொழிற்சங்கங்கள் மீது தொடுக்கும் தாக்குதல்களை நிறுத்து
நிர்வாகத்திற்கு நமது சங்கம் கடிதம்

நிலைமை சரியாகவிட்டால் போராட்டங்கள் தவிர்க்கமுடியாது

Friday 23 June 2017

                                    22/6/2017 CMD க்கு கடிதம்

MANAGEMENT COMMITTEE ஒப்புதல் அளித்த மூன்று கோரிக்கைகளை
BSNL BOARD ல் உடன்டியாக ஒப்புதல் பெற்று தரவேண்டும் என்று
CMD க்கு பொதுசெயலர் கடிதம் எழுதியுள்ளார்

1) NONEXECUTIVE களூக்கு   E1 சம்பளவிகிதம் அமுல்படுத்தவேண்டும்

2) விடுபட்ட கேடர்களுக்கு கூடுதல் ஒரு இன்கிரிமெண்ட்

3) கேசுவல் லேபர்களுக்கு கீராஜூவட்டி வழங்கவேண்டும்

Thursday 22 June 2017


ஜெயம்கொண்டாம்  துணைக்கோட்ட அதிகாரியின் தொழிலாளர்  விரோத போக்கை கண்டித்து 22-06-2017 அன்று ஜெயம்கொண்டாம் தொலைபேசி நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்  நடைப்பெற்றது



 





Tuesday 20 June 2017

20-6-2017  அன்று நடைப்பெற்ற   மாபெரும் தர்ணா 







 

Sunday 18 June 2017

                                        17/6/17 அமைச்சருக்கு கடிதம்

மூன்றாவது ஊதியகுழு BSNL ல் அமுல்படுத்த AFFORDABILITY CLAUSEஐ
நீக்கவேண்டும் என்று HEAVY INDUSTRIES MINISTER திரு ஆனந்த்கீத் அவர்களூக்கு
மத்தியசங்கம் சார்பாக கடிதம் எழுதப்பட்டுள்ளது.நேரில் சந்தித்து பேசுவதற்கும்
நேரம் கேட்கப்பட்டுள்ளது.

Friday 16 June 2017

                                      மாபெரும் தர்ணா - 20-6-2017

1) 1/1/2017 முதல் BSNL ஊழியர்களூக்கு ஊதியதிருத்தம் செய்யவேண்டும்

2)1/1/2017 முதல் ஓய்வுதிய மாற்றம் செய்யவேண்டும்

3)நேரடிநியமன் ஊழியர்களூக்கு 30 % ஓய்வூதியபலன்கள் வழங்கவேண்டும்

4)ஓய்வூதியபங்களிப்பு வாங்கும் அடிப்படை ஊதியத்திற்கு ஏற்றாற்போல்
இருக்கவேண்டும்

5) BSNLல் தொழிற்சங்க நடவடிக்கைகளை தடைசெய்யும் கார்ப்பரேட் உத்தரவை
ரத்து செய்.

20-6-2017                   காலை 10.00 மணி முதல்      PGM அலுவலகம் திருச்சி

அனைவ‌ரும் பங்கேற்பீர்


BSNLEU------SNEA--------AIGETOA--------TSOA--------SNATTA-----திருச்சி மாவட்டசங்கங்கள்
தோழர் தபன்சென் MP CITU பொதுசெயலருக்கு நன்றி

கடந்த வருடம் 2016ல் நிதிஅயோக் BSNL நிறுவனம் கேந்திரபங்கு
விற்பனை செய்யப்படும் என்று பத்திரிக்கையில் வந்த செய்தியை
அடுத்து ராஜ்யசபாவில்  தோழர் தபன்சென் MP BSNL நிறுவனம் எப்படியெல்லாம்
BSNL கடந்தகாலங்களீல் நசுக்கப்பட்டது தற்போது ஊழியர்களுடைய கடுமையான‌
பணிகாரமாக நிலைமை மாறிகொண்டுவருகிறது,லாபத்தை நோக்கி பயணத்திக்
கொண்டிருக்கிறது ஆகவே இதை கேந்திரபங்கு விற்பனையோ, செய்யகூடாது
என்று வாதிட்டார். ஒருவருடம் கழித்து தற்போது தொலைதொடர்பு அமைச்சர்
திரு மனோஜ்சின்ஹா பதில் கடிதம் அனுப்பியுள்ளார்.அதில் BSNL ல் கேந்திரபங்கு
விற்பனை செய்ய NITIAYOG பரிந்துரை செய்யவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
ஆனாலும் நாம் விழிப்புடன் இருக்கவேண்டியது அவசியமாகிறது.

Thursday 15 June 2017

Thursday, 15 June, 2017Read | Download

சுற்றறிக்கை எண்:-7
திருவனந்தபுரம் மத்திய செயற்குழு முடிவுகள்

Tuesday 13 June 2017

BSNL ன் இயக்குனர்கள்அனைவரும் நமது துறை அமைச்சர்
திரு,மனோஜ்சின்ஹாவை 16/6/17 அன்று சந்திக்கவுள்ளனர்.
 BSNL ஊழியர்களூக்கு ஊதியதிருத்தம்,வேலைநிறுத்த 
நோட்ட்ஸ் உள்பட விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
13/6/17  போராட்டத்தை கைவிடவேண்டுமென்று நிர்வாகம் கடிதம்

ஊதியதிருத்தம் உள்பட 5 முக்கியமான கோரிக்கைகளை
வைத்து 27/7/17 ஒருநாள் வேலைநிறுத்தம் உள்பட இயக்கங்கள்
நடத்துவது என்று நிர்வாகத்திற்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது
இதையொட்டி நிர்வாகம் போராட்டத்தை கைவிடவேண்டுமென்று
கடிதம் கொடுத்துள்ளது
                               13/6/17 GM (ADMN) வுடன் சந்திப்பு

NIGHT FREE CALLING FACILITY இரவு நேர இலவசமாக பேசும்
வசதியை பணியில் இருப்போருக்கும் விரிவுபடுத்த‌
வேண்டும் என்று தொடர்ந்து நிர்வாகத்தை கேட்டு வ‌ருகிறோம்
தேசியகவுன்சில் கூட்டத்திலும் இது சம்மந்தமாக விவாதிக்கப்
பட்டது. ஆனால் உத்தரவு இன்னும் வெளியாகவில்லை ஆகவே
நமது பொதுசெயலர் GM ADMN சந்தித்து உத்தரவை விரைவில்
வெளியிடவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.ஆவண‌
செய்வதாக உறுதியளீத்துள்ளார் 
12-06-2017 அன்று  அனைத்து சங்கமும் இணைத்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது




Monday 12 June 2017

                    மத்திய செயற்குழு எடுத்த முடிவுகளில் சில‌

1) 27/7/17 நடைபெறவுள்ள வேலைநிறுத்தத்தை வெற்றிகரமாக்க‌
திட்டமிட்டு பணியாற்றவேண்டும்,
இதற்காக மாநிலங்களில் விரிவடைந்த மாநிலசெயற்குழுக்களை
நடத்தவேண்டும்.கிளைசெயலர்களை கண்டிப்பாக பங்கேற்க
செய்யவேண்டும்.
2) அக்டோபர் புரட்சி கருத்தரங்குகளை மாநில அளவில் நடத்துவது.
3) அகில இந்திய அளவில் BSNL உழைக்கும் ஒருங்கிணைப்புகுழுவிற்கான‌
COORDINATION COMMITTEE உருவாக்குவது.
4) மத்தியபிரதேச மாநிலசங்கம் ரூபாய் 15 லட்சம் நன்கொடை
வழங்கியுள்ளது. இதைவைத்து டெல்லியில் உள்ள K G BOSE
BHAVAN ல் கான்பரன்ஸ்ஹால் கட்டுவது அதற்கு 
தோழர் S R NAYAK நினைவு அரங்கம் என்று பெயரிடுவது.
5)EPF/ESI முறையாக கட்டுவதை கண்காணிக்க வேண்டும்
மாவட்டச‌ங்கங்கள் தங்களூடைய போராட்ட கோரிக்கைகளில்
இந்த கோரிக்கைகளை வைத்து போராட வேண்டும்
6) தமிழ்மாநில சங்கம் அகில இந்திய மாநாட்டிற்கு வாங்கிய கடன்
தொகை ருபாய் 10 லட்சம் நிதி நெருக்கடியால் தள்ளூபடி செய்ய‌
வேண்டும் என்று கேட்கப்பட்டது. மத்திய சங்கம் ரூபாய் 5 லட்சம்
தள்ளுபடிசெய்ய முடிவுசெய்துள்ள்து.

Sunday 11 June 2017

                                              ஆர்ப்பாட்டம்

BJP அரசாங்கத்தின் மூன்று ஆண்டு சாதனைகளை
விளக்கும் விதமாக இந்தியாவில் 583 இடங்களில் நிகழ்ச்சி
நடைபெறவுள்ளது. இதில் BSNL நிறுவனம் 42 இடங்களுக்கு
செலவு செய்ய வேண்டும்.
மேமாத GPF வரவில்லை ஒப்பந்தஊழியர்களுக்கு ஊதியம்
வழங்கவில்லை கேட்டால் நிதி இல்லை என்று சொல்லும்
நிர்வாகம் தற்போது கோடிக்கான ரூபாய்கள் செலவு செய்ய‌
தயாராக உள்ளது. ஆகவே இதை கண்டித்து மாநில சங்க‌
அறைகூவல்படி 12/6/17 அன்று ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.
அனைவரும் பங்கேற்பீர்
BSNLEU, NFTE,SNEA  ,AIBSNLEA,   AIGETOA,  PEWA, TEPU,, SEWA

Friday 9 June 2017

09-06-2017 அன்று 7 ம்  தேதிக்குள் சம்பளம் வழங்கபடததை கண்டித்து PGM அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.







TELECOM TECHNICIAN  டெலிகாம் டெக்னீசியன் தேர்வு

வருகிற 20/8/2017 அன்று   டெலிகாம் டெக்னீசியன் தேர்வு
நடைபெறவுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் 2512 காலிபணியிடங்கள் உள்ளன‌
திருச்சி SSA வில் 262 காலிபணியிடங்கள் உள்ளது
OC 200             SC  41             ST 21

                                            வேலைநிறுத்த நோட்டீஸ்

அனைத்துசங்கங்களின் சார்பாக வேலைநிறுத்தம் உள்பட‌
இயக்கங்கள் நடத்துவதற்கு நிர்வாகத்திடம் நோட்டீஸ்
கொடுக்கப்பட்டுள்ளது. அதில் 
BSNLEU  , SNEA,    AIGETOA,  BSNLMS,    FNTO ,   BSNLOA,

SNATTA, BSNL-ATM

20/6/2017 ---------தர்ணா

13/7/17-------------உண்ணாவிரத போராட்டம்


27/7/17-----------ஒரு நாள் வேலைநிறுத்தம்
                                          கண்டிக்கின்றோம்
BJP அரசாங்கத்தின் மூன்று ஆண்டுசாதனைகளை
விளக்கி 583 இடங்களில் நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு அரசாங்கம்
முடிவு செய்துள்ளது, அதில் BSNL நிறுவனம் 42 இடங்களில்
நிகழ்ச்சிக்கான செலவுகளை ஏற்றுக் கொள்ளவேண்டும் என்று
சொல்லப்பட்டுள்ளது. இதை வன்மையாக கண்டிக்கின்றோம்.
திருச்சி SSA வில் கருர்,திருச்சி அர்பன், திருச்சி ருரல் ஆகிய‌
மூன்று இடங்களில் நடைபெறவுளளது.
இதை கண்டிக்கும் விதமாக அனைத்து சங்கங்களையும்
ஒன்றினைத்து போராட்டம் விரைவில் நடத்தப்படும் 

Tuesday 6 June 2017

                                                  வருந்துகிறோம்

நம்முடைய சங்கத்தின் மணப்பாரையின்
கிளைசெயலர் அருமை தோழர் D.பால்ராஜ் அவர்கள்
நேற்று இரவு (6-6-2017) திருச்சி மருத்துவமனையில் சிகிச்சை
பலனின்றி உயிரிழந்தார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்
கொள்கிறோம்.
அவருடைய பிரிவால்வாடும் அவருடைய குடும்பத்தாருக்கு
நம்முடைய ஆழ்ந்த இரங்கலையும் ,வருத்தத்தையும்
தெரிவித்துக் கொள்கிறோம்.
அவருடைய இறுதிசடங்கு இன்று (7-6-17) மணப்பாரை
அதிகாரப்பட்டியில் நடைபெறுகிறது
9 அம்ச கோரிக்கைகளை  வலியுறுத்தி  05-06-2017 அன்று  PGM  அலுவலகம்  முன்  மாலைநேர  தர்ணா நடைப்பெற்றது
 கோரிக்கைகள் ;~
1)  திருச்சி SSA வில் பணிபுரியும் ஹவுஸ் கீப்பிங் (HOUSE KEEPING ) ஊழியர்களுக்கு மீண்டும் 8 மணி  நேரம்  பணி உயர்த்தி கொடுக்கவேண்டும்
 2)   பிரதி மாதம் 7ஆம்  தேதிக்குள் ஊதியம் வழங்க்கவேண்டும்.
 3)   புதிய உயர் ஊதியம் கேபிள் பகுதிக்கு உடனடியாக வழங்கவேண்டும்.
4)   19.1.2017 முதல் வழங்கவேண்டிய நிலுவை தொகை அனைவருக்கும் உடனடியாக வழங்கவேண்டும்.
5)  கேபிள் பகுதிக்கு பழைய முறையே (MAN POWER ) டெண்டரை அமுல்படுத்த வேண்டும் (மாநில கவுன்சில் உத்தரவை மாற்ற கூடாது )
6)   17 மாத நிலுவை தொகையை உடனே பட்டுவாடா செய்ய வேண்டும்.
7)  போனஸ் தொகை ரூ 7000/- வழங்க வேண்டும்,கடந்த ஆண்டு நிலுவை தொகையை வழங்கவேண்டும்.
8)   அனைவர்க்கும் WAGE SLIP வழங்கவேண்டும்.
9)   அனைவர்க்கும் IDENTITY CARD வழங்கவேண்டும்.









Monday 5 June 2017

CMD வுடன் சந்திப்பு 5/6/17

அனைத்து சங்க பிரதிநிதிகள் இன்று 5-6-2017
CMD ஐ சந்தித்து நம்முடைய கோரிக்கைகள்
சம்மந்தமாக பேசவுள்ளனர்.
கவுன்சிலுக்கு அங்கீகரிக்கப்பட்ட சங்கம் யாரை வேண்டுமானாலும்
நியமிக்கலாம்- நீதிமன்ற உத்தரவு

கவுன்சிலுக்கு அங்கீகரிக்கப்பட்ட சங்க உறுப்பினரை தவிர‌
வேறு யாரையும் நியமிக்க கூடாது என்று நீதிமன்றத்தில்
வழக்கு போடப்பட்டிருந்தது அதனுடைய தீர்ப்பு தற்போது வந்துள்ளது
இனி அங்கீகரிக்கப்பட்ட சங்கம் யாரை வேண்டுமானாலும் கவுன்சிலுக்கு
நியமிக்கலாம்

Saturday 3 June 2017

அனைத்து சங்க முடிவு 27-7-2017 ஒருநாள் வேலைநிறுத்தம்

ஊதிய திருத்தம் சம்மந்தமாக விவாதிப்பதற்காக அனைத்து சங்க
கூட்டம் புதுடெல்லியில் 2-6-2017 அன்று நடைபெற்றது அதில்
கீழ்கண்ட சங்க தலைவர்கள் கலந்து கொண்டார்கள்
1) BSNLEU 2) NFTE-BSNL 3) FNTO 4) SNEA 5) AIBSNLEA 6) AIGETOA
7) BSNLMS 8) ATM 9) BTU 10) BSNLOA

கோரிக்கைகள்
1) ஊதிய திருத்தம் மற்றும் பென்ஷன் மாற்றம் 1/1/2017 முதல்
அமுல் படுத்தவேண்டும்
2) ஓய்வுதிய பயன்கள் நேரடிநியமன ஊழியர்களூக்கு
அமுல்படுத்த வேண்டும்
3) சங்க‌ங்களின் நடவடிக்கைகளை தடை செய்யும் கார்ப்பரேட்
அலுவலக 8/5/17 உத்தரவை உடனடியாக வாபஸ் வாங்கு

இயக்கங்கள்

1)20/6/17 -------தார்ணா

2)13/7/17-------உண்ணாவிரதம்

3)27/7/17------ஒருநாள் வேலைநிறுத்தம்

Friday 2 June 2017

BSNLEU  மற்றும்  TNTCWU   இணைந்து நடத்தும்
மாபெரும் மாலை நேர தர்ணா

5-6-2017    மாலை  4.00 மணி  PGM அலுவலகம் திருச்சி

கோரிக்கைகள்
1) அனைத்து ஒப்பந்த தொழிலாளர்களூக்கும் 6 மணீ நேர பணியை
8 மணி நேர பணியாக உயர்த்தி கொடு
2) MAN POWER (CABLE TENDER) பழைய முறையை அமுல்படுத்து
மாநில கவுன்சில் முடிவை மீறாதே
3) 19/1/2017 முதல் கொடுக்க வேண்டிய நிலுவை தொகையை
உடனடியாக பட்டுவாடா செய்ய வேண்டும்
4) 17 மாத நிலுவை தொகையை உடனடியாக பட்டுவாடா செய்ய வேண்டும்
5) அனைவருக்கும் ரூ 7000/- போனஸ் வழங்க வேண்டும்
6) பிரதி மாதம் 7 ந் தேதி ஊதியம் வழங்க வேண்டும்
உள்ளிட்ட கோரிக்கைகளை வைத்து தர்ணா நடைபெறுகிறது

அனைவரும் பங்கேற்பீர்"      வெற்றி பெறச் செய்வீர்"
நிதி ஆயோக்கிற்கு கண்டனம்

AIRINDIA வை தனியார்மய படுத்த நிதி ஆயோக்
பரிந்துரை செய்துள்ளது.
திட்டமிட்டு அதை நஷ்டமடையசெய்து தற்போது
தனியார்மயப்படுத்த பரிந்துரை செய்துள்ளது
மத்திய அரசாங்கத்தின் உண்மை முகத்தை காட்டியுள்ளது
JE LICE 50% QUOTA தேர்வு

JE LICE 50% QUOTA வுக்கான தேர்வை நடத்த வேண்டும்
என்று நம்முடைய சங்கம் தொடர்ந்து நிர்வாகத்தை
நிர்பந்தித்து வந்தது.அதன்படி நிர்வாகம் அதற்கான‌
பணிகளை துவக்கியுள்ளது.
2016 க்கான காலிபணியிடங்களூக்கான தேர்வு விரைவில்
நடைபெறும்.(31-3-2017 வரை உள்ள காலிபணியிடங்கள்
கணக்கில் எடுத்துகொள்ளப்படும்