Tuesday 28 February 2017

                                     போராட்டத்திற்கு தாயாராவோம்

3RD PRC  நிர்ணயித்துள்ள வரைமுறைகளின்படி
BSNL ஊழியர்களுக்கு ஊதிய மாற்றம் நடைபெறுவது
சிரமம் .ஆகவே ஒரு கடுமையான போராட்டம்
நடத்தினாலதான் நாம் நியாயமான ஊதிய உயர்வு
பெறமுடியும் .அதற்கு தயாராவோம். 

Monday, 27 February, 2017                                                       Read | Download

சுற்றறிக்கை எண்:152
ஊதிய மாற்றமும் இதர பிரச்சனைகளும்
                               27/2/2017 DOT செயலருக்கு கடிதம்
வருகின்ற மார்ச் 9 அன்று நடைபெற் இருக்கின்ற்
மாவட்ட ஆட்சியர் நோக்கி பேரணி

JTO LICE தேர்வு முடிவுகள் மார்ச் மாதம் வெளியாகும்


RELIANCE JIO நிறுவனம் ஏப்ரல் மாதம் முடிவில் 5 கோடி 

இணைப்புகளை இழக்கும் என எதிர்பார்க்கப்படுகிற்து



DIL KHOL KE BOL   மனம் திறந்து பேசு புதிய் திட்டம்

POSTPAID வாடிக்கையாளர்களுக்கு 
மாதம் ரு 599/-திட்டத்தில் UNLIMITED பேசிக்கொள்ளலாம் 
அதுமட்டுமல்லாமல் 6 GB DATA பயன்படுத்திக் கொள்ளலாம் மாதம்
4 மதாங்களுக்குப்பின் 3 GB FREE DATA பயன்படுத்திக்கொள்ளலாம்
4 மதாங்களுக்குப்பின் ரு 799/- கட்டணம்

Monday 27 February 2017

                                             CMD யுடன் சந்திப்பு

22/2/2017 அன்று CMDஐ  BSNLEU,NFTE-BSNL,SNEA பொதுசெயலர்கள் 
சந்தித்து பேசினார்கள்
தினம் கூடுதல் ஒரு மணிநேரம் பணியாற்றுவது சம்மந்தம்மாக‌
மாநிலங்களில் எந்தவித முயற்சியும் இல்லை தலையிட் வேண்டும் 
என்று கேட்கப்பட்டது. CMD தலையிடுவதாக் கூறியுள்ளார்


                                            UNIFORM COMMITTEE கூட்டம்

23./2/2017 UNIFORM COMMITTEE கூட்டம் நடைபெற்றது
மாநிலங்களிலிருந்து தகவல் பெற்றபின் முடிவு எடுக்கப்படும்.


                                      DESIGNATION COMMITTEE  கூட்டம்

22/2/2017 DESIGNATION COMMITTEE  கூட்டம் நடைபெற்ற்து
 முடிவு வரவில்லை. அடுத்த கூட்டம் 24/3/2017 அன்று
நடைபெறுகிறது

Sunday 26 February 2017

[23.02.2017]Massive March to Parliament by BSNL Casual and Contract workers.
As per the call of the BSNL Casual and Contract Workers Federation, a March to the Parliament was held yesterday. It was a massive really. Workers and regular employees have come from almost all circles. BSNLEU had also given call that regular employees should also join the rally. Com.A.K.Padmanabhan, vice-president, CITU, inaugurated the rally at the Eastern Court. At end of the rally, a huge meeting was conducted, at Jantar Mantar, which was presided over by com.V.A.N.Namboodiri. The meeting was addressed by com.Tapan Sen, MP and General Secretary of the CITU, com.P.Abhimanyu, GS, BSNLEU, com. Animesh Mitra, Secretary General, BSNLCCWF, com.Tapas Ghosh, Working President, BSNLCCWF and many other leaders. A delegation consisting of com.V.A.N. Namboodiri, com.P.Abhimanyu,  com.Animesh Mitra and com. Tapas Ghosh submitted a memorandum to the Prime Minister's Office. BSNLEU heartily congratulates all those who participated in the rally.

[23.02.2017]Massive March to Parliament by BSNL Casual and Contract workers.
As per the call of the BSNL Casual and Contract Workers Federation, a March to the Parliament was held yesterday. It was a massive really. Workers and regular employees have come from almost all circles. BSNLEU had also given call that regular employees should also join the rally. Com.A.K.Padmanabhan, vice-president, CITU, inaugurated the rally at the Eastern Court. At end of the rally, a huge meeting was conducted, at Jantar Mantar, which was presided over by com.V.A.N.Namboodiri. The meeting was addressed by com.Tapan Sen, MP and General Secretary of the CITU, com.P.Abhimanyu, GS, BSNLEU, com. Animesh Mitra, Secretary General, BSNLCCWF, com.Tapas Ghosh, Working President, BSNLCCWF and many other leaders. A delegation consisting of com.V.A.N. Namboodiri, com.P.Abhimanyu,  com.Animesh Mitra and com. Tapas Ghosh submitted a memorandum to the Prime Minister's Office. BSNLEU heartily congratulates all those who participated in the rally.


[23.02.2017]Secretary, DoT, to give a presentation to the Prime Minister, on "Service with a Smile" - It is a matter of pride for all of us.
The Forum of BSNL unions and associations decided to launch the movement, "Service With A Smile" from 1st January, 2016. The BSNL Management also joined this movement and it became a combined movement of all the unions & associations, and the Management. As a result of the SWAS, BSNL is witnessing speedy revival. Further, many organisations, like the railways also have adopted the SWAS concept. It was told by the CMD BSNL, in the meeting held yesterday, that the Secretary, DoT, is going to give a presentation to the Prime Minister, about the SWAS programme launched in BSNL. Certainly, this is a matter of pride for all the unions and associations, who are participating in the SWAS programme. The trade union movement of BSNL has set an example for the entire country. The SWAS movement is not a one year programme, but it is a continuous programme. Hence, CHQ fervently appeals to the circle and district unions to further intensify this programme, in coordination with all the unions and associations.

[21.02.2017]Tata Teleservices may merge with Reliance Communications.
Media reports say that Tata Teleservices has initiated talks with Anil Ambani's Reliance Communications. The entry of Reliance Jio has created a crisis for other telecom companies. Hence, companies are trying for merger with one another, to face the ongoing fierce competition. Vodafone has already initiated talks with Idea for merger. Reliance Communications initiated steps to merge with Aircel. In the present case, a mega merger of Reliance Communications, Tata Teleservices, Aircel and MTS is in the offing.

[21.02.2017]March to Parliament tomorrow, by BSNL casual and contract workers.
BSNL casual and contract workers, under the banner of the BSNL Casual and Contract Workers Federation (BSNLCCWF), are conducting a March to Parliament tomorrow. Regularisation of the casual and contract workers, equal pay for equal work, implementation of Corporate Office orders on Minimum Wage, EPF & ESI, stopping & settlement of victimisations, etc. BSNLEU has called upon the regular employees, especially from the nearby circles, to express our solidarity with the casual and contract workers.

Sunday 19 February 2017

GPF பணம் பட்டுவாடா மாதா மாதம் தாமதமாவதை தவிர்க்கும்
வகையில் மாற்று ஏற்பாடு செய்யவேண்டும் என்று கோரினோம்
ஆகவே திரு  PRAHALAD SINGH MEMBER (FINANCE ) TELECOM COMMISSION
அவர்களை சந்தித்து நமது சங்கத்தலைவர்கள் பேசினார்கள் நமது BSNL
அதிகாரிகளையும் சந்தித்து பேசினார்கள்.விரைவில் நல்ல தீர்வு வரும்
என்று எதிர்பார்க்கிறோம்
கனராவங்கியுடன் பல்வேறு கடன்களுக்குஉடன்பாடு போடப்பட்டுள்ள‌து
1/1/2017 முதல் 31/12/2018 வரை அமுலில் இருக்கும்
                              ரிலையன்ச் நிறுவனத்தின் தாக்கம்

VODAFONE     மற்றும்      IDEA
இணைக்க பேச்சுவார்த்தை நடைபெறுகிறது


ரிலையன்ச் கம்யூனிகேசன் ரூ 531 கோடி நஷ்டம்
வருமானமும் குறைந்துள்ளது 7 சதவீதம்

IDEA நிறுவனத்தின் வருமானமும் குறைந்துள்ளது 3.79 சதவீதம்
ரூ 385.6 கோடி நஷ்டம்


Saturday, 11 February, 2017Read | Download

சுற்றறிக்கை எண்:149
BSNLன் புத்தாக்கத்திற்காக கூடுதலாக தினம் ஒரு மணி நேர பணி மற்றும் பல செய்திகள்

Friday, 10 February, 2017Read | Download

சுற்றறிக்கை எண்:148
சென்னையில் நடைபெற்ற விரிவடைந்த தமிழ் மாநில செயற்குழு முடிவுகள்

Friday 10 February 2017

Friday, 10 February, 2017Read | Download

சென்னையில் நடைபெற்ற 8வது அனைத்திந்திய மாநாட்டு செந்தொண்டர்களுக்கான பாராட்டு விழா புகைப்படங்கள்
சென்னையில் நடைபெற்ற 8வது அனைத்திந்திய மாநாட்டினை வெற்றிகரமாக்கிய செந்தொண்டர்களுக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில்…

Wednesday 8 February 2017



9/2/17
அகில இந்தியமாநாட்டில் கடுமையாக பணியாற்றிய செந்தொண்டர்களுக்கு
7/2/207 சென்னையில் நடைபெற்ற விரிவடைந்த மாநில செயற்குழுவில்
பாராட்டும் ,நினைவுபரிசும் ந்ம்முடைய பொதுசெயலர் தோழர் அபிமன்யூ 
வழங்கினார்கள



                                             BSNL மீண்டும் சாதனை

ஜ்னவரி மாதம் 2063287  செல இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது5
UPE -231220

RAJASTHAN-183739


AP-177294

பணியாற்றிய அனைத்து ஊழியர்களூக்கும் அதிகாரிகளூக்கும்
வாழ்த்துக்களை தெறிவித்துக்கொள்கிறோம்

மார்ச்    --------9-------மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணி


6/2/2017 அன்று டெல்லியில் நடைப்பெற்ற அனைத்துசங்க் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது
1)பிரதமமந்திரி அலுவலக கடிதத்தை எதிர்ப்பது (BSNL/ITI நிறுவனங்களின் பங்குகளை விற்பது)

2)BSNL க்கு 4G ஸ்பெக்ட்ரம் உடனடியாக வழ்ங்கவேண்டும்

3)துணைடவர் கம்பெனி உருவாவதை கைவிட்வேண்டும்

4) RELIANCE JIO நிறுவனத்திற்கு வழ்ங்கப்படும் அதீத ச்லுகைகளை நிறுத்தவேண்டும்

போன்ற் கோரிக்கைகளை வலியூறுத்தி பேரணீ

BSNL யை பாதுகாக்க அனைவரும் ஒன்றிணைந்து போராடுவோம்

Saturday, 04 February, 2017Read | Download

சுற்றறிக்கை எண்:147
200 ரூபாய் சிம் கார்டில் OFF NET வசதிக்கான உத்தரவு வெளியாகியது மற்றும் சில மத்திய சங்க செய்திகள்

Tuesday 7 February 2017

மோடி அரசு 72500 கோடிக்கு PSU  பங்கு விற்பதற்கு மத்திய பட்ஜெட்டில் திட்டம்
3/2/2017 TRAI RELIANCE JIO வுக்கு ஆதரவு -தனியார் நிறுவனங்கள் எதிர்ப்பு

3/2/17 நம்முடைய தொடர் முயற்சியால் JAO  தேர்வு முடிவுகள் வெளியாகியது
மத்திய சங்கத்திற்கு நன்றி


Friday 3 February 2017

Saturday, 04 February, 2017Read | Download

BSNL ஊழியர் சங்கத்தின் அனைத்திந்திய மாநாட்டு தீர்மானம்-8
சம வேலைக்கு சம ஊதியம் தொடர்பான BSNL ஊழியர் சங்கத்தின் 8வது அனைத்திந்திய மாநாட்டு தீர்மானம்

Saturday, 04 February, 2017Read | Download

BSNL ஊழியர் சங்கத்தின் அனைத்திந்திய மாநாட்டு தீர்மானம்-8
சம வேலைக்கு சம ஊதியம் தொடர்பான BSNL ஊழியர் சங்கத்தின் 8வது அனைத்திந்திய மாநாட்டு தீர்மானம்

Saturday, 04 February, 2017Read | Download

BSNL ஊழியர் சங்கத்தின் அனைத்திந்திய மாநாட்டு தீர்மானம்-7
உழைக்கும் வர்க்கத்தின் ஒன்று பட்ட போராட்டங்கள் தொடர்பான BSNL ஊழியர் சங்கத்தின் 8வது அனைத்திந்திய மாநாட்டு தீர்மானம்

Saturday, 04 February, 2017Read | Download

BSNL ஊழியர் சங்கத்தின் அனைத்திந்திய மாநாட்டு தீர்மானம்-6
BSNL நிறுவனம் சந்திக்கும் சவால்கள் தொடர்பான BSNL ஊழியர் சங்கத்தின் 8வது அனைத்திந்திய மாநாட்டு தீர்மானம்

Saturday, 04 February, 2017Read | Download

BSNL ஊழியர் சங்கத்தின் அனைத்திந்திய மாநாட்டு தீர்மானம்-5
மத நல்லிணக்கம் தொடரபான BSNL ஊழியர் சங்கத்தின் 8வது அனைத்திந்திய மாநாட்டு தீர்மானம்

Saturday, 04 February, 2017Read | Download

BSNL ஊழியர் சங்கத்தின் அனைத்திந்திய மாநாட்டு தீர்மானம்-4
நவம்பர் புரட்சியின் நூற்றாண்டு தொடர்பான BSNL ஊழியர் சங்கத்தின் 8வது அனைத்திந்திய மாநாட்டு தீர்மானம்

tSaurday, 04 February, 2017

Read | Download

BSNL ஊழியர் சங்கத்தின் அனைத்திந்திய மாநாட்டு தீர்மானம்-3
பண மதிப்பின்மைக்கு எதிரான BSNL ஊழியர் சங்கத்தின் 8வது அனைத்திந்திய மாநாட்டு தீர்மானம்

Saturday, 04 February, 2017Read | Download

BSNL ஊழியர் சங்கத்தின் அனைத்திந்திய மாநாட்டு தீர்மானம்-2
தேங்கிக் கிடக்கும் ஊழியர் பிரச்ச்சனைகள் தொடர்பான BSNL ஊழியர் சங்கத்தின் 8வது அனைத்திந்திய மாநாட்டு தீர்மானம்

Saturday, 04 February, 2017

Read | Download

BSNL ஊழியர் சங்கத்தின் அனைத்திந்திய மாநாட்டு தீர்மானம்-1
01.01.2017 முதல் ஊதிய மாற்றம் குறித்த BSNL ஊழியர் சங்கத்தின் 8வது அனைத்திந்திய மாநாட்டு தீர்மானம்.

Wednesday, 01 February, 2017Read | Download

சுற்றறிக்கை எண்:146
நேரடி நியமன JE தேர்வில் இருந்த பிரச்சனைக்கு தீர்வு மற்றும் இலாகா தேர்வுகள்

Monday, 30 January, 2017

Read | Download

சுற்றறிக்கை எண்:145
BSNLன் வருவாய் உயர்வு மற்றும் பல மத்திய சங்க செய்திகள்

Saturday, 28 January, 2017Read | Download

சென்னையில் விரிவடைந்த தமிழ் மாநில செயற்குழு
தமிழ் மாநில BSNL ஊழியர் சங்கத்தின் விரிவடைந்த மாநில செயற்குழு சென்னை ஆனந்த வல்லி திருமண மண்டபத்தில் 07.02.2017 அன்று நடைபெற உள்ளது. அதில் மாநில சங்க நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்களுடன் கிளை செயலாளர்களும் கண்டிப்பாக பங்கேற்க வேண்டும். அந்தக் கூட்டத்திற்கு வரும் போது மாவட்ட செயலாளர்கள், தங்கள் மாவட்டத்தில் உள்ள கிளைகள், அதன் செயலாளர்கள், அவர்களின் முகவரி மற்றும் மொபைல் தொலைபேசி எண்கள், அந்தக் கிளையின் உறுப்பினர் எண்ணிக்கை, அந்தக் கிளைக்கு தேவையான தொலை தொடர்பு தோழன் பத்திரிக்கையின் எண்ணிக்கை மற்றும் TELE CRUSADER பத்திரிக்கையின் எண்ணிக்கை ஆகியவற்றை இத்துடன் இணைத்துள்ள படிவத்தில் கண்டிப்பாக கொண்டு வர வேண்டும். அன்று மாலை 4 மணிக்கு அதே இடத்தில் 8வது அகில இந்திய மாநாட்டு பணிகளில் ஈடுபட்ட தொண்டர்களுக்கு பாராட்டு விழாவும் நடைபெறும்.

Monday, 16 January, 2017Read | Download

மத்திய அரசின் பண மதிப்பு இழப்பு நடவடிக்கைக்கு எதிராக
மத்திய அரசின் பண மதிப்பு இழப்பு நடவடிக்கைக்கு எதிராக ஜனவரி 31ல் தமிழகம் முழுவதும் மனித சங்கிலி போராட்டம் ! தமிழகத்தில் இந்த இயக்கங்களை வெற்றிகரமாக நடத்திட தமிழ் மாநில சங்கம் அறைகூவல் விடுக்கிறது