Wednesday 28 December 2016


[21.12.2016]GPF funds allotted to circles.
Corporate Office has allotted funds to the circles, for GPF payment. Despite cash crunch, funds are sent. We appreciate the GM(T&BFCI) for this. Com.P.Abhimanyu,GS, had a long discussion with shri Y.N.Singh, GM(T&BFCI) today, about making uninterrupted payment of GPF advance to the employees, in a situation wherein BSNL is facing cash crunch due to demonetisation, as well as reduction in revenue, due to competition from Reliance Jio. Certain suggestions have come up in the discussion, which will be further discussed with the Member(Finance) of the DoT.


21.12.2016]BSNLEU writes to the CMD for allotment of funds for payment of GPF advance.
Corporate Office has not allotted funds to the circles this month, for the payment of GPF advance. When the issue was discussed with the GM (T&BFCI), BSNLEU is told that funds would not be allotted this month, due to cash crunch. Hence, BSNLEU has written to the CMD BSNL, demanding allotment of funds.<<view letter>>

[21.12.2016]BSNLEU demands payment of Rs.10,000/- of the salary in cash.
The Finance Ministry and the DPE have issued letters, stating that a salary advance of Rs.10,000/- should be paid in cash to the employees of the PSEs. BSNLEU wrote to the Director (HR), last month, demanding implementation of the order. However, it was not implemented in BSNL. Hence, BSNLEU has once again written to the CMD BSNL, demanding Rs.10,000/- of the salary, for the month of December, 2016, to be paid in cash.<<view letter>>

20.12.2016]Instructions to be followed in connection with the 8th All India Conference, to be held at Chennai from 31st December, 2016 to 3rd January, 2017.
The All India Centre of our Union has discussed about the ways and means for conducting our 8th All India Conference successfully, as well as in an orderly and disciplined manner. These decisions of the All India Centre were communicated to the CEC members and district secretaries, through the CHQ circular no.15, dated 22nd September, 2016, i.e., 3 months before the All India Conference. According to the decisions of the All India Centre: - 

(1)  Registration of the delegates and observers will be held from 14:00 hrs. to 20:00 hrs. on 30th December, 2016. With a view to facilitate this, the Reception Committee has arranged staying accommodation and food for the delegates and observers from 30th December, 2016 onwards. Hence, it is the responsibility of the circle secretaries to ensure that all the delegates and observers of their respective circles are registered on 30th December, 2016 itself. On any account registration of delegates and observers will not be done on 31st December, 2016.  

(2)  Visitors will be allowed in the Seminar and the Inauguration of the Subjects Committee to be held on 31st December, 2016. However, it should be kept in mind that the capacity of the Hall is only 1,500. 

(3)  Only delegates and observers will be allowed in the Subjects Committee, i.e., from 1st January, 2017 to 3rd January, 2017. No visitors will be allowed in the Subjects Committee. 

All comrades are requested to kindly follow the decisions of the All India Centre, and to cooperate with the CHQ and the Reception Committee for the success of the 8th All India Conference. 


[19.12.2016]Corporate Office letter on amendment to BSNL Transfer Policy.<<view letter>>  


19.12.2016]BSNL is taking on Reliance Jio, by announcing aggressive marketing. Offers unlimited free voice calls. 
BSNL is taking on Reliance Jio, by announcing unlimited voice calls. It has announced two schemes with unlimited voice calls. The first one is unlimited free voice calls, within BSNL network with 300 MB data, for Rs.99. The validity period will be 28 days. However, this offer is limited to Kolktat TD, West Bengal, Bihar, Jharkhand, Assam, Gujarat, Madhya Pradesh, Chhattisgarh, Maharashtra and Rajasthan. The second scheme is with unlimited calls, which includes other networks also, with 1 GB data usage for Rs.300. It's validity period will be 28 days. These new tariffs announced by BSNL, have to be popularised among the public, through aggressive marketing.

[19.12.2016]C.L.Yadav, GM, BSNL, Jallandhar, booked by CBI,  on corruption charge.
CBI has booked a General Manager of BSNL, presently posted in Jallandhar, on corruption charge. The CBI has accused that C.L.Yadav, while working as GM, Projects in Indore, has misused his office, and has favored a company called Texmo Pipes and Products Ltd., in the purchasing of duct pipes. For this, C.L.Yadav has received bribe of over Rs. 60 lakh. The CBI has conducted raids in the residences of C.L.Yadav, as well as that of the Managing Director and a Director of Texmo pipes.
(Source :Times of India dt. 17-12-2016)


Sunday 18 December 2016

17-12-2016 அன்று திருச்சியில் முன்று மாவட்ட சங்கங்களின் சார்பாக நடைபெற்ற திறந்தவெளி கருத்தரங்கம்
 

 

 


Saturday 17 December 2016


15-12-2016 

 BSNL பாதுகாக்க நடைப்பெற்ற வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் 

புரச்சிகரமான வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

Monday 12 December 2016


Thursday, 08 December, 2016Read | Download

சுற்றறிக்கை எண்:144
BSNL தேர்வுகளிலும் அரசியல் தலையீடு மற்றும் சில செய்திகள்

[12.12.2016]FNTO and it's Forum partners are joining the one day strike, against Subsidiary Tower Company.
A discussion is held today, between com.P.Abhimanyu,GS,BSNLEU, and com.K.Jayaprakash,GS,FNTO & Convenor of the forum led by FNTO. Com.P.Abhimanyu requested that FNTO and it's Forum partners should join the one day strike to be held on 15-12-2016. Com.Jayaprakash agreed to it and said that letter to this effect would be given to the Management tomorrow


  அங்கிகீகார தேர்தலில் வெற்றி பெற்றுள்ள SNEA   மற்றும்  AIBSNLEA    வாழ்த்துகிறோம்  
[10.12.2016]Membership Verification of the Executives completed. BSNLEU heartily congratulates all.
The Membership Verification of the Executives is over. After the formation of BSNL, this is the first Membership Verification for the Executives. SNEA has come first with 20,128 and AIBSNLEA has come a close second with 18,438 votes. BSNLEU heartily congratulates both SNEA and AIBSNLEA for their wonderful performance. BSNLEU also heartily congratulates all the Associations which have cooperated for the accomplishment of the democratic exercise. The Verification campaign was a prolonged one and substantial bitterness has been generated in the process. BSNLEU’s prayer is that, this should not result in a permanent rift. All the Associations of the Executives and Unions of the Non-Executives have to join hands, for carrying out the greater task of protecting and strengthening BSNL. Let us unitedly carry out this task.<<view results>> 



[09.12.2016]BSNLEU demands the immediate reconstitution of the National Council.
It is already seven months after the results of the 7th Membership Verification were declared. However, the National Council is not yet reconstituted based on the results of the 7th Membership Verification, despite BSNLEU’s repeated reminders. Once again BSNLEU has written to the Director (HR), demanding immediate reconstitution of the National Council.<<view letter>>


[09.12.2016]BSNLEU’s press statement on One Day Strike against the Subsidiary Tower Company.
BSNLEU has issued the following press statement on 1st December, 2016, with regards to the One Day Strike to be held on 15.12.2016, against formation of the Subsidiary Tower Company. This press statement can be utilised, for the issuing of press statements at the circle and district level.<<click here>>

                                                  கருத்தரங்கம்-17-12-2016
 
               சிறப்புரை: கவிய‌ர் நா.முத்துநிலவன் த.மு.எ.க.ச.
                                       தோழர்.வெங்கட்ராமன் மாநில துணை தலைவர் BSNLEU

Tuesday 6 December 2016


தோழர்களே|
                                      8ந் தேதி நடைபெற இருந்த கருத்தரங்கம் தள்ளி வைக்கப்பட்டூள்ளது

     
                                                            அஞ்சலி
             
                        தமிழக முதல்வராக 5 முறை பதவி வகித்த  ஜெ.ஜெயலலிதா                                    இயற்கை எய்தினார்

                        அவருக்கு நம்முடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்                                                 கொள்கிறோம்.

                                                              BSNLEU TRICHY SSA

Thursday 1 December 2016



Saturday, 26 November, 2016Read | Download

புரட்சியாளன் தோழர் ஃபிடல் காஸ்ட்ரோ மறைந்தார்
புரட்சியாளன் தோழர் ஃபிடல் காஸ்ட்ரோ மறைந்தார்… செவ்வணக்கம் செலுத்துகிறோம்

Wednesday, 30 November, 2016Read | Download

BSNLஐ காக்கும் டிசம்பர் 15 வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக்குவோம்!!
துணை டவர் நிறுவனம் தொடர்பாக குழப்பமூட்டும் செய்திகளை அரசும் நிர்வாகமும் பரப்பி வருகிறது. அதனை விளக்கியும் வேலை நிறுத்தத்தின் முக்கியம் தொடர்பாகவும் மத்திய சங்கம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையின் தமிழாக்கம்.

Thursday, 01 December, 2016Read | Download

எண்:142
8வது அனைத்திந்திய மாநாட்டு கொடியேற்றமும் கருத்தரங்கங்களும்



                                      டிசம்பர் -8-K.G.போஸ் நினைவு நாள்  மற்றும் 
                                             8 வது அகில இந்திய மாநாடு  -சென்னை

                           அனறைய தினம் அனைத்து கிளைகளிலும் கொடி ஏற்றி                                                 கொண்டாட வேண்டும்

                      மாலை 4.30 மணிக்கு கருத்தரங்கம் நடைபெற் வுள்ளது  PGM  
                      அலுவலகம் திருச்சி

                சிற்ப்புரை : தோழர் M.கிரிஜா   அகிலஇந்திய இணைச் செயலாளர் AIIEA
                                        தோழர்.S.சுப்பிரமணியன்  மாநல உதவி செயலாளர் BSNLEU

                                          அனைவரும் வருக| என வரவேற்கிறோம்

Friday 25 November 2016


         25-11-2016- திருச்சி-தர்ணா

திருச்சியில் நடைபெற்ற தர்ணாவிற்கு தோழர் T தேவராஜ் BSNLEU    தோழர்  P சுந்தரம் NFTE BSNL  தோழர்   C இளங்கோவன் 
TEPU தோழர்  K    அப்துல்சலாம்  ABSNLEA   தோழர் A.   சுப்ரமணியன் AIBSNLOA  தோழர் M. மருதைவீரன் SNEA   
ஆகியோர் கூட்டாக தலைமையேற்றார்
  தோழர்     பாலசுப்ரமணியன் SNEA  வரவேற்புரை ஆற்றினார்
 தோழர்  பழனியப்பன்   NFTEBSNL  தோழர் S அஸ்லம்பாக்ஷா   BSNLEU
 தோழர் T. குணசேகரண் AIBSNLOA   தோழர் K.மோகன் AIBSNLEA
தோழர்  S.  காமராஜ் AIBSNLOA
ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள்
100 க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டார்கள்
தோழர்   ஆண்டிச்சாமி  NFTE நன்றி கூறினார்
 

 
 
 
 
 

Thursday 24 November 2016



                           துணைடவர்  கம்பெனி உருவாக்குவதை எதிர்த்து தர்ணா

                           
    25-11-2016                              காலை  10.00 மணீ   முதல் மாலை 5.00 வரை  

                                                       பொதுமேலாளர் அலுவலகம்       திருச்சி

                                                    அனைவரும் பங்கேற்பீர் |       வெற்றி பெறச்செய்வீர்

Sunday 20 November 2016


[18.11.2016]Militant and massive struggle in Tamil Nadu,  by TNTCWU and BSNLEU, demanding settlement of the issues of the contract workers. 
More than 2000 contract workers and regular employees of BSNL are conducting a massive dharna today, at Tamil Nadu CGM's office in Chennai. They are demanding the re-engagement of the 11 retrenched contract workers.  Implementation of the Corporate Office letters on payment of wages and EPF and ESI are the other issues. The CGM Tamil Nadu, instead of settling the problems amicably, took a high handed position and brought in a large number of police force to crush the struggle. In the morning, barricades were created at the main entrance of the CGM office and the gate was closed down.  The agitating comrades were not allowed to enter. However, all the comrades managed to get inside the compound and started the dharna. Com.S.Chellappa, AGS,BSNLEU, com. Babu Radhakrishnan, CS,BSNLEU, com. Murugaiah, President, TNTCWU, com. Vinodh, Secretary, TNTCWU and com.P.Palanisamy, AGS, BSNLCCWF are leading the struggle. CHQ heartily congratulates the Tamil Nadu comrades and wishes the heroic struggle success.<<<views of the dharna>>>


[19.11.2016]Congrats ! Corporate Office issues letter to give provisional promotion to the successful JAO trainees.
BSNLEU is glad to inform that the Management has taken decision to give provisional promotion to the JAO trainees who have passed in the JAO LICE held on 17-11-2016, and who have successfully completed the training. Earlier, Management took decision to postpone their promotion, pending a fresh review of the results of the exam. BSNLEU strongly protested this decision and wrote a strong letter to the Director(HR). The issue was also discussed with the Director(HR), GM(Rectt.&trng.) and GM(FP). Consequently, the Management has decided to give provisional promotion to the candidates. This is a great relief to them. BSNLEU thanks the Director(HR) and other officers for taking the right decision.<<<view letter>>> <<annexure>>


[19.11.2016]BSNLEU once again insists the Management to pay November salary in cash.
BSNLEU has already written to the to the CMD BSNL, demanding that the salary for the month of November should be paid in cash, since withdrawal of cash from banks / ATMs has become very difficult after the withdrawal of Rs.1,000/- and Rs.500/- currency notes. Once again com. Swapan Chakraborty, Dy. GS and com. John Verghese, AGS, met Sri Y.N. Singh, GM(T&BFCI) yesterday, and insisted that the  November salary should be paid in cash, to mitigate the sufferings of the employees. The GM(T&BFCI) assured that the demand would be appropriately looked into.


Friday, 18 November, 2016Read | Download

பெருந்திரள் தர்ணா தொடங்கியது…
நிர்வாகம் கேளாக்காதினராய் இருந்து வருகின்றனர். இந்த பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வரும் விதமாக இன்று 18.11.2016 அன்று தமிழ் மாநிலம் முழுவதிலிருந்தும் சுமார் 2000 பேர் பங்கு பெறும் பெருந்திரள் தர்ணா நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்த பிரச்சனையை முடிவுக்கு கொண்டுவரும் வரை நமது போராட்டம் தொடரும்....

Wednesday 16 November 2016

துணை டவர் கம்பெனி அமைப்பதை எதிர்த்து போராட்டம்-அனைத்து சங்க முடிவு
16/11/2016 புதுடெல்லியில் நடைபெற்ற அனைத்து சங்க கூட்டத்தில் முடிவு
25/11/2016-நாடுமுழுவதும் தர்ணா
15/12/2016-ஒரு நாள் வேலைநிறுத்தம்
ஒன்றுபடுவோம் ' போராடுவோம்    BSNL         ய்                             பாதுகாப்போம்

Thursday 10 November 2016

Friday, 11 November, 2016Read | Download

‘கறுப்பு’ என்பது கறுப்பல்ல!
500 மற்றும் 1000 ரூபாய்கள் செல்லாது என்ற அறிவிப்பின் மீது பேரா. பிரபாத் பட்நாயக் பொருளாதார அறிஞரின் கட்டுரை தீக்கதிரில்


Tuesday, 08 November, 2016Read | Download

சுற்றறிக்கை எண்:139
மாநில மையக் கூட்ட முடிவுகள்

[10.11.2016]Review of the results of JTO LICE 2014-15 held on 24.09.2016 and JAO LICE held on 17.07.2016 - BSNLEU urged the Management to expedite the process.
BSNLEU has written letters to Director (HR) and discussed the matter of review of the  results of JTO LICE held on 24.09.2016 for the vacancy year 2014-15 and also the results of the JAO LICE which was held on 17.07.2016 in view of the wrong questions/ answers in the question paper and answer sheet. Com Swapan Chakraborty, Dy.GS met the GM(Rectt), Ms Anima Roy today, the 10.11.2016 and once again discussed about these issues. The GM (Rectt) informed that the expert committee formed by the Management has reviewed the wrong questions/ answers in the question paper in case of JTO LICE. But the Union emphatically pointed out that the Expert Committee has not fully considered all the wrong questions / answers in part A of the exam, and demanded to review the same once again. But the GM(Rectt.) firmly told that the Management is not ready for any further review of the results. As regards the JAO LICE, the GM assured to expedite the process of review of the result with reference to the letter of the union.

[08.11.2016]BSNL has approached DoT, for the allotment of 700MHz spectrum, for providing 4G services.
BSNL has written to the DoT, seeking allotment of 5MHz block of 700 MHz spectrum for providing 4G services. In the recently concluded spectrum auctioning, private telecom operators did not show much interest in bidding for this  700 MHz spectrum. They have blamed that the base price of the 700 MHz spectrum, which was fixed at Rs.11,485 crore per MHz, was very high. 

700 MHz spectrum is very efficient and offers good coverage with lesser number of base stations. "BSNL is already having 2500 MHz spectrum. Together with this, if BSNL gets 700 MHz spectrum, the Company can roll out it's 4G services", said shri Anupam Shrivastava, CMD BSNL. He has told the PTI that the government can allot the 700 MHz spectrum to BSNL and that in lieu of payment for this spectrum, the government can increase it's paid-up equity in the Company. BSNLEU welcomes the move made by BSNL to get 700 MHz spectrum to provide 4G service. Together with other unions and associations, BSNLEU will take all out efforts to get this spectrum.


[07.11.2016]BSNLEU writes to shri J.S.Deepak, Secretary, DoT, on the pension revision of BSNL retirees.
BSNLEU is continuously trying for a permanent mechanism for the pension revision of BSNL retirees. This issue has been taken up through the Forum. After the 2 day strike on 21st and 22nd April, 2015, discussion took place between the Forum and the Secretary, DoT. In that meeting, Forum was assured that the issue of pension revision, with effect from 01-01-2017, would be referred to the 3rd PRC.  However, it was not included in the Terms of Reference to the 3rd PRC.  It is also told by the 3rd PRC that, it would not give any recommendation on pension revision of BSNL retirees, since the matter is not included in the Terms of Reference. Hence, BSNLEU has written to the Secretary, DoT, demanding to immediately take the required steps for including it in the Terms of Reference.<<<view letter>>>

Saturday 5 November 2016


04.11.2016]BSNLEU writes to the Director(HR), demanding review of the JAO LICE results, by correcting the discrepancies.<<<view letter>>>
     

                                          congratulations

our hearty congratulations to the officials those who passed in
the jto lice examination

Friday, 04 November, 2016Read | Download

பெருந்திரள் முறையீடு
சென்னை தலைமை பொது மேலாளர் அலுவலகம் 10-11-2016 வியாழக்கிழமை பெருந்திரள் முறையீடு

Wednesday, 02 November, 2016Read | Download

24.09.2016 அன்று நடைபெற்ற 2014-15ஆம் ஆண்டு காலிப்பணியிடங்களுக்கான JTO LICE
24.09.2016 அன்று நடைபெற்ற 2014-15ஆம் ஆண்டு காலிப்பணியிடங்களுக்கான JTO LICE தேர்வின் தகுதிப் பட்டியல் வெளியிடப் பட்டுள்ளது. தமிழ் மாநிலம் மற்றும் சென்னை தொலைபேசி ஆகிய இரண்டு மாநிலங்களுக்கான பட்டியல் ஒன்றாக வந்துள்ளது. இவை தனித்தனியாக பிரித்து மதிப்பெண்கள் மற்றும் ஒதுக்கீடு ஆகியவற்றையும் கணக்கிட்டு தேர்வு பெற்றோரின் பட்டியலை கார்ப்பரேட் அலுவலக ஒப்புதல் பெற்ற பின்பு வெற்றி பெற்றோரின் பட்டியல் வெளியிடப் படும். தகுதிப் பெற்றுள்ள அனைவருக்கும் தமிழ் மாநில சங்கத்தின் மனமார்ந்த வாழ்த்துக்கள்

Tuesday, 01 November, 2016

Read | Download

2015-16ஆம் ஆண்டிற்கான JTO LICE தேர்விற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி தள்ளி வைப்பு
2015-16ஆம் ஆண்டிற்கான JTO LICE தேர்விற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 30.11.2016 என்றிருந்ததை 07.12.2016 என நிர்வாகம் தள்ளிவைத்துள்ளது

Monday, 31 October, 2016Read | Download

தற்காலிக / ஒப்பந்த ஊழியர்களுக்கும் நிரந்தர ஊழியர்களுக்கு இணையான சம்பளம் வழங்கிடு உச்ச நீதி மன்றம் தீர்ப்பு
தற்காலிக / ஒப்பந்த ஊழியர்களுக்கும் நிரந்தர ஊழியர்களுக்கு இணையான சம்பளம் வழங்கிடு உச்ச நீதி மன்றம் தீர்ப்பு

Sunday, 30 October, 2016Read | Download

சுற்றறிக்கை எண்:137
BSNLல் VRSகிடையாது- BSNL CMD தகவல் மற்றும் பிற செய்திகள்

T


[02.11.2016]All Union / Association meeting to be held on 16.11.2016 to decide the future course of action against Subsidiary Tower Company issue.
An all Union / Association meeting is being convened on 16.11.2016, to discuss and decide about the future course of action against formation of Subsidiary Tower Company. Keeping in mind, the necessity to forge overall unity on this issue, the two General Secretaries of the Recognised Unions of the Non-Executives are convening this meeting.<<view notice>>


02.11.2016]Stopping recovery of over payment mistakenly made in the past – BSNLEU writes to the DDG (Estt.), DoT, demanding early endorsement of the DoP&T letter.
BSNLEU has already demanded the DoT to endorse the DoP&T letter no. F.No.18/03/2015-Estt.(Pay-I) dated 02.03.2016, as per which over payment mistakenly made in the past, to the Group ‘C & D’ employees should not be recovered. BSNL has so far not implemented the DoP&T letter on the plea that the DoT has not endorsed the same. Hence, BSNLEU has once again written to the DDG (Estt.), DoT, requesting to endorse the DoP&T letter without further delay.<<view letter>>


01.11.2016]Formation of Subsidiary Tower Company stiffly opposed.
In their meeting with Ms. Sujata T. Ray, Director (HR), today, com. P. Abhimanyu, GS, com. Swapan Chakraborty, Dy.GS and com. Sunil Gautam, Dy.GS, SNATTA, expressed strong opposition to the formation of Subsidiary Tower Company. In response, the Director (HR) stated that the Cabinet Note on formation of Subsidiary Tower Company has been approved by the Hon’ble Minister of State for Communications. The note will now be discussed by the Cabinet. The Union representatives stated that formation of Subsidiary Tower Company is a major step towards killing BSNL, and the employees will take all possible steps to stop it. 

Wednesday 2 November 2016

23-10-2016 அன்று திருச்சியில் நடைபெற்ற மாவட்ட மாநாட்டின் புகைப்படங்கள்














Sunday 30 October 2016


Sunday, 30 October, 2016Read | Download

சுற்றறிக்கை எண்:137
BSNLல் VRSகிடையாது- BSNL CMD தகவல் மற்றும் பிற செய்திகள்

Wednesday 26 October 2016


Wednesday, 26 October, 2016

ஒப்பந்த ஊழியர்களின் பிரச்சனையை அங்கீகரிக்கப்பட்ட சங்கத்தோடு பேசக்கூடாதாம்(!)
ஒப்பந்த ஊழியர்களின் பிரச்சனையை, அங்கீகரிக்கப்பட்ட சங்கத்துடன் கூட விவாதிக்கக் கூடாது என தலைமை பொது மேலாளர்களுக்கு வழிகாட்டி 21.10.2016 அன்று கார்ப்பரேட் அலுவலகம் ஒரு கடிதத்தை எழுதியுள்ளது. BSNL ஊழியர் சங்கம் இதனை வன்மையாக கண்டித்ததோடு, இந்தக் கடிதத்தை திரும்பப் பெற வேண்டுமென CMD BSNLஐ வலியுறுத்தி உள்ளது. தமிழக தலைமை பொது மேலாளர் அலுவலகம் உள்ளிட்ட 90 சதவிகித இடங்களில் குறைந்த பட்ச கூலி, EPF, ESI உள்ளிட்டவைகளை அமுலாக்க வேண்டும் என்கிற கார்ப்பரேட் அலுவலகத்தின் உத்தரவுகள் அமுலாக்கப்படுவதில்லை. இந்த இடங்களில் எல்லாம் ஒப்பந்த ஊழியர்கள் கடுமையாக சுரண்டப்படுவதோடு, அவர்களுக்கு சேர வேண்டிய பணத்தை, ஒப்பந்ததாரர்களும், ஊழலில் திளைக்கும் சில அதிகாரிகளும் கொள்ளையடிக்கின்றனர். இதைப்பற்றி எல்லாம் ஒப்பந்த ஊழியர்கள் கேள்வி கேட்டார்கள் என்றால் அவர்கள் பணியில் இருந்து தூக்கி எறியப்படுகின்றனர். சங்கம் அமைக்க முயற்சித்தாலும் அவர்களின் கதி அதோகதி தான். ஒப்பந்த ஊழியர்களின் சட்ட பூர்வ உரிமைகளை அமுலாக்க வேண்டும் என கார்ப்பரேட் அலுவலகம் ஒரே மாதிரியான கடிதங்களை எழுதி வருகிறது. ஆனால் தலமட்டங்களில் அவற்றை முறையாக அமுலாக்குவதை உறுதி செய்ய உருப்படியான நடவடிக்கை இல்லை. ஒப்பந்த ஊழியர்களை சுரண்டுவது தொடரும் வரை அவர்களின் உரிமைகளுக்கான போராட்டத்தில் BSNL ஊழியர் சங்கம் என்றும் முன்னணியில் இருக்கும். இது போன்ற கடிதங்களை எழுதுவதை கைவிட்டு பிரச்சனைகளை தீர்வு காண நிர்வாகம் தயாராகட்டும்.

Wednesday, 26 October, 2016

ஊழியர்களின் தேங்கியிருக்கும் பிரச்சனைகள்
ஊழியர்களின் தேங்கியிருக்கும் பிரச்சனைகளுக்காக 08.09.2016 அன்று நாடு தழுவிய தர்னா போராட்டங்களும், 20.09.2016 அன்று உண்ணாவிரத போராட்டங்களும் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கான கொடுத்த அறிவிப்பின் அடிப்படையில் REGIONAL LABOUR COMMISSIONER(CENTRAL) பேச்சு வார்த்தையை துவங்கினார். ஒரு சில கூட்டங்கள் நடைபெற்றுள்ளது. 24.10.2016 அன்று ஒரு கூட்டம் நடைபெற்றது. இதற்கான ஒரு குறிப்பை தொழிலாளர் நல ஆணையருக்கு நமது மத்திய சங்கம் கொடுத்திருந்தது. RLC(C) ஆக புதிதாக பொறுப்பேற்றுள்ள திரு தேஜ் பகதூர் இந்தக் கூட்டத்தை நடத்தினார். நிர்வாகம் கொடுத்த கூடுதல் குறிப்பின் மீதான நமது சங்கத்தின் பதிலை வழங்க கேட்டுக் கொண்ட RLC(C) 22.11.2016 அன்று அடுத்த கூட்டத்தை கூட்டுவதாக தெரிவித்துள்ளார்.


Monday 24 October 2016


Monday, 24 October, 2016

இந்த மாத ஊதியத்துடன் PLI
BSNL ஊழியர் சங்கம் தீபாவளி பண்டிகைக்கு முன் 2014-15ஆம் ஆண்டிற்கான PLIஐ வழங்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றது. இது தொடர்பாக நமது மத்திய சங்கம் கார்ப்பரேட் அலுவலகத்தில் உள்ள GM(T&BFCI)யுடன் விவாதித்த போது இந்த மாத ஊதியத்துடன் PLI வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். 29ஆம் தேதி சனிக்கிழமை கார்ப்பரேட் அலுவலகத்திற்கு விடுமுறை என்பதால் 27 அல்லது 28ஆம் தேதிகளில் ஊதியம் மற்றும் PLI பட்டுவாடா நடைபெறும்