tag:blogger.com,1999:blog-71631039260034082842024-03-13T16:59:40.937-07:00bsnl ஊழியர் சங்கம், திருச்சி மாவட்டம்bsnleutrichyhttp://www.blogger.com/profile/00563743234135805467noreply@blogger.comBlogger543125tag:blogger.com,1999:blog-7163103926003408284.post-62276674255469462362020-01-07T03:05:00.002-08:002020-01-07T03:05:36.663-08:00
ஜனவரி 8 வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக்குவோம்
மத்திய அரசாங்கத்தின் மக்கள் விரோத,தொழிலாளர் விரோத கொள்கைகளை எதிர்த்து குறிப்பாக BSNL உள்ளிட்ட பொதுதுறை நிறுவனங்களின் பங்குகளை தனியாருக்கு விற்பதை எதிர்த்தும் நடைபெறுகின்ற வேலை நிறுத்தத்தில்
முழுமையாக கலந்து கொண்டு வெற்றி பெற செய்வோம்.
BSNL VRS ல் செல்லக்கூடிய ஊழியர்கள் கலந்து கொள்ளக்கூடிய கடைசி வேலைநிறுத்தம்.BSNL ஐ பாதுகாக்க இறுதிவரை நான் பங்கெடுத்தேன் என்று
நெஞ்சை நிமிர்த்தி செல்வோம்
bsnleutrichyhttp://www.blogger.com/profile/00563743234135805467noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7163103926003408284.post-20452860740851573022019-11-18T02:48:00.003-08:002019-11-18T02:48:24.570-08:00
மூன்று நாட்கள் தொடர் உண்ணாவிரதம்
2019-நவம்பர்-20.21.22
புதுடெல்லியில் நடைபெற்ற AUAB கூட்டத்தில் அக்டோபர் மாத ஊதியம் உடனே வழங்கவேண்டும்,ஒப்பந்த தொழிலாளர்களூக்கு 10 மாதமாக நிலுவையிலுள்ள ஊதியத்தை உடனடியாக வழங்கவேண்டும்,VRS ல் உள்ள
சந்தேகங்களுக்கு விளக்கம் கொடுக்க வேண்டும் உள்பட கோரிக்கைகளை முன்வைத்து நவம்பர் 20.21.22 மூன்று நாட்கள் நடைபெறவுள்ள தொடர் உண்ணாவிரதத்தில் அனைத்து சங்கத்திலிருந்தும் அனைத்து கிளைகளிலிலுருந்தும் பெருவாரியாக கலந்து கொள்ள வேண்டுமென்று தோழமையுடன் கேடுக்கொள்கிறோம்.
ALL UNIONS AND ASSOCIATIONS OF BSNL ----TRICHY SSA
bsnleutrichyhttp://www.blogger.com/profile/00563743234135805467noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7163103926003408284.post-26860641636367466612019-10-01T04:11:00.004-07:002019-10-01T04:11:45.949-07:00
மாநில சங்கத்தின் அவதூறு பிரச்சாரங்களை முறியடிப்போம்<o:p></o:p>
சிறப்புக்கூட்டம்<o:p></o:p>
bsnleutrichyhttp://www.blogger.com/profile/00563743234135805467noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7163103926003408284.post-50485674379613839822019-10-01T03:08:00.005-07:002019-10-01T03:08:47.949-07:00
நீக்கம், பணிநேர குறைப்பு,ஆகிய திட்டங்களை கைவிட வலியுறுத்தியும் அக்டோபர் 3,4,5 மூன்று
நாட்களூக்கு சத்தியாகிரக போராட்டம் நடத்த வேண்டுமென்று இரண்டு மாநில சங்கங்கள்
(BSNLEU,TNTCWU) அறைகூவல் விட்டுள்ளன அதை வெற்றிகரமாக நடத்தும் வகையில் ஒவ்வொரு கிளையிலிருந்தும்
குறிப்பிட்ட எண்ணிக்கையில் இரண்டு சங்கங்களிலிருந்தும் கலந்து கொள்ள வேண்டுமென்று தோழமையுடன்
கேட்டுக்கொள்கிறோம்<o:p></o:p>
bsnleutrichyhttp://www.blogger.com/profile/00563743234135805467noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7163103926003408284.post-43678435940965458052019-09-29T22:22:00.002-07:002019-09-29T22:22:58.275-07:00
1/10/2019 அன்று ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.<o:p></o:p>
வழங்கவேண்டும்<o:p></o:p>
வழங்கவேண்டும்,மின்சார கட்டணம்.வாடகை உள்பட வழங்கவேண்டிய தொகைகளை வழங்கிடு<o:p></o:p>
கைவிடு<o:p></o:p>
BSNLEU----SNEA----AIBSNLEA---திருச்சி மாவட்ட சங்கங்கள்
bsnleutrichyhttp://www.blogger.com/profile/00563743234135805467noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7163103926003408284.post-73061260599277003682019-09-11T22:36:00.002-07:002019-09-11T22:36:39.176-07:00
bsnleutrichyhttp://www.blogger.com/profile/00563743234135805467noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7163103926003408284.post-7365315103197488312019-09-11T22:34:00.001-07:002019-09-11T22:34:32.607-07:00
bsnleutrichyhttp://www.blogger.com/profile/00563743234135805467noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7163103926003408284.post-47941841038751633382019-06-28T03:14:00.002-07:002019-06-28T03:14:24.508-07:00
சங்கம்<o:p></o:p>
தொழிலாளர் சங்கம்<o:p></o:p>
SSA. 28/6/19<o:p></o:p>
ஊதியம் ஆறு மாதமாக தமிழ்நாட்டில் பல SSA க்களில் கொடுக்கப்படவில்லை.திருச்சியில் 4
மாதம் ஊதியம் வழங்கப்படாமல் உள்ளது.அவர்களூடைய குடும்பம் பசி.பட்டினியால் வாடுகிறது,சமுதாயத்தில்
மிக மோசமாக நடத்தப்படக்கூடிய நிலைமை உருவாகியுள்ளது,அவர்கள் நடுத்தெருவுக்கு வரக்கூடிய
ஆபத்து ஏற்பட்டுள்ளது.<o:p></o:p>
போக்கினை கண்டித்தும் செய்த வேலைக்கு ஊதியம் உடனடியாக வழங்ககோரியும் இரண்டு மாநில சங்கங்களின்
சார்பாக ஜீலை 2 முதல் 4 வரை (72 மணி நேரம்) தொடர் உண்ணாவிரதம் இருக்க அறைகூவல் விடப்பட்டுள்ளது
. இதை நமது மாவட்டத்தில் வெற்றிகரமாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.<o:p></o:p>
சங்கங்களின் உறுப்பினர்கள்<o:p></o:p>
வெற்றிகரமாக்க உதவிபுரிய வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம்.<o:p></o:p>
தொழிலாளர்களூக்கு வழங்க வேண்டிய நான்கு மாத ஊதியத்தை உடனே வழங்கு| அவர்களூடைய குடும்பத்தை
பாதுகாத்திடு|<o:p></o:p>
தீர்ப்பின்படி 2009-2010 க்கு வழங்க வேண்டிய நிலுவை தொகையை உடனடியாக வழங்க நடவடிகை
எடு|<o:p></o:p>
க்கு பிடித்தம் செய்கின்ற பணத்தினை உரிய இடத்தில் கட்டுவதை உறுதி செய்|<o:p></o:p>
OFFICE,D-TAX,AUTO EXGE,CANTONMENT,TIRUVERAMBUR ,THILLAINAGAR<o:p></o:p>
நாளும் மேலே குறிப்பிட்ட கிளைகளிலிருந்து பங்கேற்பதை உறுதிபடுத்தவேண்டும்.<o:p></o:p>
மாவட்ட சங்கங்களின் மாவட்ட சங்க நிர்வாகிகள்,<o:p></o:p>
செயலர்கள் மூன்று நாட்களும் உண்ணாவிரதத்தில் கலந்து கொள்ள வேண்டும்.<o:p></o:p>
காலை 10.00 மணிக்கு துவங்கும் உண்ணாவிரதம் 3/7/19 காலை 10.00 மணிக்கு நிறைவு பெறும்.ஒவ்வொரு
நாளும் இவ்வாரு தான் கிளைகளிலிருந்து பங்கேற்க வேண்டும்.<o:p></o:p>
5/7/2019 காலை 10.00 மணிக்கு உண்ணாவிரதம் நிறைவுபெறும்.<o:p></o:p>
PGM அலுவலகம் திருச்சி<o:p></o:p>
தலைவர் = தோழர் T. தேவராஜ் தோழர். G. சுந்தரராஜூ<o:p></o:p>
செயலர் =  “  .S அஸ்லம்பாஷா “  G. முபாரக்அலி<o:p></o:p>
= “ R. கோபி “
A.. சண்முகம்<o:p></o:p>
bsnleutrichyhttp://www.blogger.com/profile/00563743234135805467noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7163103926003408284.post-44768680316723502042019-06-21T04:04:00.001-07:002019-06-21T04:04:34.131-07:00
60 லிருந்து.58 ஆக குறைக்கும் பிரச்சினை<o:p></o:p>
சங்கத்திற்கு நாடு முழுவதிலிருந்து ஒய்வு பெறும் வயது சம்மந்தமாக என்ன நிலைமை என்று
நமது தோழர்கள் கேள்வி கேட்டு வருகின்றனர். மத்திய சங்கம் அறிந்த வகையில் அரசாங்கத்தில்
இந்த பிரச்சினை சம்மந்தமாக கடும் விவாதம் நடந்து வருவதாக அறிகிறோம்.  கடந்த 6/6/2019 அன்று நமது சங்கத்தின் சார்பாக அமைச்சருக்கு
எழுதிய கடிதத்தில் நாம் சுட்டி காட்டியிருந்தோம் அதில் 2000 த்தில் BSNL ஆகும் போது
அரசாங்கம் கொடுத்த உறுதிமொழி அரசாங்க உத்திரவு BSNL க்கும் அமுல்படுத்தப்படும். அதன்படி
மத்திய அரசு ஊழியர்களூக்கு ஒய்வு பெறும் வயது 60 ஆகும்.ஆகவே இது BSNL லில் பணியாற்ற
கூடிய ஊழியர்களுக்கும் பொருந்தும்.ஆகவே அரசாங்கம் 2000 ம் வருடம் கொடுத்த உறுதிமொழியை
காப்பாற்றும் என நம்புகிறோம்.<o:p></o:p>
bsnleutrichyhttp://www.blogger.com/profile/00563743234135805467noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7163103926003408284.post-76820430484601471862019-06-21T00:37:00.002-07:002019-06-21T00:37:14.151-07:00
புதுடெல்லியில் நடந்த AUAB கூட்ட முடிவுகள்<o:p></o:p>
18/6/19 அன்று நடந்த AUAB கூட்டத்தில்
BSNLEU,NFTE-BSNL,SNEA,AIBSNLEA,AIGETOA,BSNLMS,BSNL-ATM,TEPU ஆகிய சங்கங்களின் பொதுசெயலர்கள்,பிரதிநிதிகள்
கலந்து கொண்டனர். தற்போது ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி குறிப்பாக EB BILL கட்டாமல்
FUSE பிடுங்கி செல்ல கூடிய நிலைமை,கான்ட்ராக்ட் தொழிலாளர்களுக்கு பல மாதங்களாக ஊதியம்
வழங்காமல் இருப்பது இதனால் நம்முடைய வேலை தரம் பாதிப்பு,முதலீட்டு செலவிற்கு தடை விதித்துள்ளது
பற்றியெல்லாம் விரிவாக விவாதம் நடத்தி கீழ்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.<o:p></o:p>
நிலைமையை சீர்செய்வதற்கு உடனடியாக நமது அமைச்சரை சந்திப்பதற்கு கடிதம் கொடுப்பது (கடிதம்
கொடுக்கப்பட்டு விட்டது).<o:p></o:p>
நிர்வாகம் முதலீட்டு செலவிற்கு விதித்துள்ள தடையை உடனடியாக வாபஸ் வாங்கவேண்டும்<o:p></o:p>
நிதி நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு உதவி
செய்யவேண்டுமென்று அமைச்சருக்கு விளக்க கடிதம் எழுதுவது.<o:p></o:p>
அனைத்து பொதுசெயலர்களூம் CMD ஐ சந்தித்து பேசினர் அவரும் ஆவண செய்வதாக உறுதியளித்துள்ளார்)
bsnleutrichyhttp://www.blogger.com/profile/00563743234135805467noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7163103926003408284.post-8570952018571397242019-06-10T22:27:00.000-07:002019-06-10T22:27:00.355-07:00
நேர தர்ணா<o:p></o:p>
தமிழ்நாட்டில் ஒரு சில மாவட்டங்களில் 5 மாதம் ஊதியம் வழங்கப்படவில்லை,நமது மாவட்டத்தில்
3 மாதம் ஊதியம் வழங்கப்படவில்லை இதற்காக அந்தந்த மாவட்டங்களில் பல்வேறு இயக்கங்கள்
நடைபெற்று வருகின்றது.நமது மாவட்டத்தில் 10 ந் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தினோம்.<o:p></o:p>
போராட்டத்தை தீவிரப்படுத்தும் வகையில் மா நிலம் முழுவதும் 12/6/2019 அன்று மாலை நேர
தர்ணா நடத்த அறை கூவல் விடப்பட்டுள்ளது.<o:p></o:p>
சங்க உறுப்பினர்களூம்,ஒப்பந்த தொழிலாளர் சங்க
உறுப்பினர்களூம் தவறாமல் கலந்து கொள்ளுமாறு தோழமையுடன் கேட்டுக் கொள்கிறோம்.<o:p></o:p>
4.00 மணி-------PGM அலுவலகம் திருச்சி<o:p></o:p>
மாவட்ட சங்கங்கள்<o:p></o:p>
bsnleutrichyhttp://www.blogger.com/profile/00563743234135805467noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7163103926003408284.post-57835134672381563742019-05-29T04:22:00.003-07:002019-05-29T04:22:45.424-07:00
(31/5/2019) பணி ஒய்வு பெறும் நமது சங்க உறுப்பினர்கள்<o:p></o:p>
JE  குளித்தலை<o:p></o:p>
TT
அரியலூர்<o:p></o:p>
JE  திருச்சி<o:p></o:p>
திருச்சி<o:p></o:p>
திருச்சி<o:p></o:p>
பணி ஒய்வு காலத்தை நீண்ட ஆயுளுடனும்,மன நிம்மதியுடன் வாழ வேண்டுமென வாழ்த்துகிறோம்
BSNLEU திருச்சி மாவட்ட சங்கம்
bsnleutrichyhttp://www.blogger.com/profile/00563743234135805467noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7163103926003408284.post-45265962184949333112019-05-28T03:44:00.004-07:002019-05-28T03:44:34.096-07:00
தேர்தல் விரைவில் வரவுள்ளது <o:p></o:p>
மாவட்டம்<o:p></o:p>
bsnleutrichyhttp://www.blogger.com/profile/00563743234135805467noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7163103926003408284.post-84402751046671104802019-05-28T03:34:00.004-07:002019-05-28T03:34:56.155-07:00
ஒத்திவைப்பு<o:p></o:p>
முதல் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்காததை கண்டித்தும், உடனடியாக ஊதியம் வழங்ககோரி
28/5/19 முதல் காத்திருப்பு போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்தோம் நேற்றைய தினம்
DGM ADMN அவர்களும் (27/5/19) இன்று 28/5/19
PGM அவர்களூம் நம்மை அழைத்து பேசினார்கள் கான்ட்ராக்டர்களை அழைத்து பேசி ஊதியம்
பட்டுவாடா செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்கள்.சனிக்கிழமைக்குள்
ஊதியம் பட்டுவாடா ஆகவில்லை என்றால் திங்கள் முதல் (3/6/19) காத்திருப்பு போராட்டத்தில்
ஈடுபடுவோம் என்று தெரிவித்துள்ளோம்.<o:p></o:p>
அல்லது காத்திருப்போம் போராட்டத்தை துவங்குவோம்<o:p></o:p>
மாவட்ட சங்கங்கள்<o:p></o:p>
bsnleutrichyhttp://www.blogger.com/profile/00563743234135805467noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7163103926003408284.post-74409387689884339642019-05-25T02:30:00.005-07:002019-05-25T02:30:57.246-07:00
கடந்த மூன்று மாதங்களாக திருச்சி மாவட்டத்தில் ஊதியம் வழங்கப்படவில்லை .இரண்டு மாநில
சங்கங்களின் சார்பாக பல கட்ட போராட்டம் நடத்திய பின்பும் ஊதியம் பட்டுவாடா ஆகவில்லை
ஆகவே கடந்த 13 மற்றும் 14 தேதிகளில் சென்னையில் மாநில அலுவலகத்தின் முன்பாக உண்ணாவிரதப்போராட்டம்
நடைபெற்றது.டெல்லியில் நமது பொதுசெயலர் தோழர் அபிமன்யூ அவர்கள் கார்ப்பரேட் அலுவலக
அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி இந்தியா முழுவதும் 30 சதவீதம் நிதி 14/5/19 ஒதுக்கீடு
செய்யப்பட்டது.நிதி ஒதுக்கி 10 நாட்களுக்கு மேலாகியும் இன்னும் ஊதியம் பட்டுவாடா செய்யப்படவில்லை.<o:p></o:p>
உடனடியாக பட்டுவாடா செய்யவேண்டுமென்று 28/5/2019 காலை முதல் ஊதியம் கொடுக்கும் வரை
திருச்சி PGM அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்தப்படவுள்ளது.ஆகவே அனைத்து ஒப்பந்த
தொழிலாளர்களூம் தவறாமல் கலந்து கொள்ளவேண்டுமாய் தோழமையுடன் கேட்டுக் கொள்கிறோம்.<o:p></o:p>
மாவட்ட சங்கங்கள்<o:p></o:p>
bsnleutrichyhttp://www.blogger.com/profile/00563743234135805467noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7163103926003408284.post-61054946059265630152019-04-10T00:25:00.003-07:002019-04-10T00:25:43.791-07:00
செய்வதற்கு  VRS அமுல்படுத்தப்படும் என்று
DOT யும் BSNL ம் மாறி மாறி கூறி வருகின்றன.VRS ஐ BSNL லில் அமுல்படுத்துவதை ஏற்கமாட்டோம்
இதை உடனடியாக கைவிட வேண்டுமென்று இதை கண்டித்து வருகிற 12-4-2019 அன்று நாடு முழுவதும்
ஆர்ப்பாட்டம் நடத்தவேண்டுமென்று
BSNLEU,NFTE-BSNL,AIBSNLEA,BSNLMS,BSNL-ATM,TEPU,BSNLOA<o:p></o:p>
அறைகூவல் விட்டுள்ளன. திருச்சி மாவட்டத்தில் வெற்றிகரமாக நடத்தும் வகையில் அனைவரும்
பங்கேற்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.<o:p></o:p>
bsnleutrichyhttp://www.blogger.com/profile/00563743234135805467noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7163103926003408284.post-63205719473654856362019-03-30T04:35:00.000-07:002019-03-30T04:35:01.340-07:00
மூன்று மாதமாக ஊதியம் வழங்கப்படவில்லை<o:p></o:p>
சொல்லொண்ணா துயரை அடைந்து வருகிறது தின்பதற்கு சோறு இல்லாமல்,வீட்டு வாடகை கொடுக்கமுடியாமல்,<o:p></o:p>
செலவு,மருத்துவ செலவுக்காக போராடி கொண்டிருக்கிறார்கள் ஆகவே வேறு வழியில்லாமல்
1/4/2019 காலை 10.00 மணி முதல் 3 மாத ஊதியம் உடனே வழங்ககோரியும்,ஊதியம் வழங்கும் வரை
அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்துவதென்று BSNLEU TNTCWU இரண்டு மாநில சங்கங்களும்
முடிவு செய்து அறிவித்துள்ளன அந்த அடிப்படையில் நமது மாவட்டத்தில் திருச்சி PGM அலுவலகத்தில்
1/4/2019 காலை 10.00 மணிக்கு BSNLEU மற்றும் TNTCWU தோழர்கள் பங்கேற்க வேண்டுமென தோழமையுடன்
கேட்டுக்கொள்கிறோம்.<o:p></o:p>
திருச்சி மாவட்ட சங்கங்கள்<o:p></o:p>
bsnleutrichyhttp://www.blogger.com/profile/00563743234135805467noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7163103926003408284.post-34783796460926564812019-03-30T03:55:00.004-07:002019-03-30T03:55:42.476-07:00
சஞ்சார்பவன் நோக்கி பேரணி<o:p></o:p>
கோரிக்கைகளுக்காக டெல்லியில் சஞ்சார்பவன் நோக்கி பேரணி AUAB சார்பாக நடைபெறவுள்ளது.நமது
சங்கத்திலிருந்து நாடு முழுவதிலிருந்து பல ஆயிரக்கணக்கான தோழர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.தமிழ்மாநிலம்
சார்பாக நூற்றுக்கணக்கான தோழர்கள் பங்கேற்கவுள்ளனர்.
நமது மாவட்டத்திலிருந்து 8 பேர் கலந்து கொள்கின்றனர். <o:p></o:p>
தயாரிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.<o:p></o:p>
bsnleutrichyhttp://www.blogger.com/profile/00563743234135805467noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7163103926003408284.post-10357408971078707822019-03-30T02:48:00.003-07:002019-03-30T02:48:51.867-07:00
GTI யின் முதல் கூட்டம்<o:p></o:p>
இன்சூரன்ஸ் பணம் பிடிப்பதற்கு LIC யுடன் போடப்பட்டுள்ளது.அதேபோல் ஊழியர்களூக்கும் ஏற்பாடு
செய்யவேண்டுமென்று கேட்டிருந்தோம் அதனுடைய முதல் கூட்டம் 25/3/19 அன்று நடைபெற்றது.தொடர்ச்சியாக
நடைபெறவுள்ளது.<o:p></o:p>
bsnleutrichyhttp://www.blogger.com/profile/00563743234135805467noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7163103926003408284.post-36852544743861004342019-03-30T02:43:00.004-07:002019-03-30T02:43:49.598-07:00
AUAB தலைவர்கள் CMD ஐ சந்தித்து கீழ்கண்ட பிரச்சினைகள் சம்மந்தமாக விவாதித்தனர்<o:p></o:p>
மாதம் நடைபெற்ற 3 நாள் வேலைநிறுத்தத்தில் கலந்து கொண்டவர்களூக்கு FR-17A கொடுப்பதற்கான
நடவடிக்கை மேற்கொள்ள இருப்பதை அறிந்து CDA RULE ல் அப்படிப்பட்ட ஏற்பாடு இல்லை ஆகவே
. FR-17A கொடுக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டுமென கேட்டுக்கொண்டார்கள்.கைவிட நடவடிக்கை
மேற்கொள்ளப்படுமென்று உறுதியளித்துள்ளார்.<o:p></o:p>
நாள் வேலைநிறுத்தத்திற்கான சம்பளம் பிடித்தம் 28 நாள் கணக்கீடு செய்வதற்குப் பதில்
30 பதில் கணக்கீடு செய்யப்பட்டுள்ளது இதனால் கூடுதலாக பிடித்தம் செய்யப்பட்டுள்ளது
என்பதை சுட்டிக்காட்டியுள்ளார்கள்.சரி செய்வதாக நிர்வாகம் ஓத்துக்கொண்டது.<o:p></o:p>
அறை கூவலான ஏப்ரல் 5 ந்தேதி டெல்லியில் சஞ்சார்பவன் நோக்கி பேரணியில் கலந்து கொள்பவர்களூக்கு
NO WORK NO PAY என்பது அமுல்படுத்த வேண்டுமென்று SR BRANCH லிருந்து CGM க்கு கடிதம்
அனுப்பபட்டுள்ளதை சுட்டிகாட்டி அதை வாபஸ் வாங்கவேண்டுமென்று கேட்டுக்கொண்டனர்.தலையிடுவதாக
DIR HR கூறியுள்ளார்.<o:p></o:p>
bsnleutrichyhttp://www.blogger.com/profile/00563743234135805467noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7163103926003408284.post-84609201847385750572019-03-30T00:18:00.004-07:002019-03-30T00:18:32.153-07:00
IDA  2.6 கூடியுள்ளது 138.8 + 2.6 = மொத்தம் 141.4 %
bsnleutrichyhttp://www.blogger.com/profile/00563743234135805467noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7163103926003408284.post-38163840843465611322019-03-23T02:54:00.001-07:002019-03-23T02:54:31.532-07:00
bsnleutrichyhttp://www.blogger.com/profile/00563743234135805467noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7163103926003408284.post-46539180592547692812019-03-15T04:14:00.001-07:002019-03-15T04:14:16.197-07:00
கடந்த மூன்று நாட்களாக நடைபெற்றது கீழ்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டன.இதை திருச்சியில்
வெற்றிகரமாக நடத்துவோம்.<o:p></o:p>
டெல்லியில் சஞ்சார் பவன் நோக்கி பேரணி<o:p></o:p>
பொருளாதார நெருக்கடி ஆகியவற்றை விளக்கும் வகையில்<o:p></o:p>
ஊழியர்களூக்கு அனுப்புவது.<o:p></o:p>
வகையில் அனைத்து அரசியல் கட்சி தலைவர்களையும் அணுகுவது.<o:p></o:p>
முதன்மை செயலாளருக்கு ஒரு கடிதம் எழுதுவது.<o:p></o:p>
மாநில கட்சி தலைவர்களை சந்திப்பது<o:p></o:p>
துறையின் செயலாளரை சந்திக்க நேரம் கேட்பது.<o:p></o:p>
போட்டியிடும் அனைத்து கட்சிகளின் வேட்பாளர்களை சந்திப்பது.<o:p></o:p>
எதிர்ப்பையும் மீறி டவர் பராமரிப்பை OUTSOURCING செய்ய எடுக்கப்பட்ட முடிவை எதிர்த்து
CMD க்கு மீண்டும் ஒரு கடிதம் எழுதுவது.<o:p></o:p>
TWITTER ல் கணக்கை துவங்கி SAVE BSNL கணக்கினை FOLLOW செய்வது<o:p></o:p>
bsnleutrichyhttp://www.blogger.com/profile/00563743234135805467noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7163103926003408284.post-49975406092965586392019-03-14T22:42:00.003-07:002019-03-14T22:42:19.091-07:00
பிப்ரவரி மாத ஊதியம் வெள்ளிக்கிழமை (15/3/19) பட்டுவாடா செய்யப்படுமென்று நம்ப தகுந்த
வட்டாரங்களிலிருந்து செய்திகள் வந்துள்ளன<o:p></o:p>
bsnleutrichyhttp://www.blogger.com/profile/00563743234135805467noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7163103926003408284.post-33258447485802252682019-03-14T04:38:00.001-07:002019-03-14T04:38:13.090-07:00
bsnleutrichyhttp://www.blogger.com/profile/00563743234135805467noreply@blogger.com0