நன்றி! நன்றி! நன்றி!
24.02.2018 அன்று மத்திய அமைச்சருடன் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் AUAB
தலைவர்களுக்கு கொடுத்த உறுதிமொழியை அமலாக்க வலியுறுத்தி ஜூலை 24 முதல்
26வரை நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தை வெற்றி பெறச்செய்த அனைவருக்கும்
BSNLEU சங்கத்தின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
Saturday, 28 July 2018
Friday, 20 July 2018
உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புகுழுவின் மாநில மா நாடு பாண்டிச்சேரியில் 15/7/18 அன்று நடைபெற்றது.
அதில் நமது மாவட்டத்திலிருந்து 5 தோழியர்கள் கலந்து கொண்டனர்.
நமது மாவட்டத்தை சேர்ந்த தோழியர்
மல்லிகா மாநில செயற்குழு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
அவர்களூக்கு நம்முடைய வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.
மாநாட்டில் கலந்து கொண்ட நமது
தோழியர்களுக்கும் வாழ்த்துக்களை
தெரிவித்துக்கொள்கிறோம்

ஊதிய திருத்த பேச்சுவார்த்தை குழுவின் முதல் கூட்டம் 20/7/18 அன்று நடைபெற்றது.
அதில் நமது சங்கத்திலிருந்து 5 பேரும் NFTE 3 பேரும் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து கூட்டத்தை நடத்தி விரைவில் ஊதிய திருத்தத்தை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டுமென்று நமது பொதுசெயலர் வலியுறுத்தினார். நிர்வாகமும் அதை ஏற்றுக்கொண்டது.அடுத்த கூட்டம் 9/8/18 அன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு சங்கங்களும் இணைந்து ஊதியதிருத்தத்திற்கான முன்மொழிவை
கொடுப்பது.அதற்கான கூட்டம் 3/8/18 அன்று நடைபெறும்.

Monday, 9 July 2018
ஊதிய கூட்டுக்குழு பேச்சுவார்த்தையை உடனடியாக துவங்குக
3வது ஊதியதிருத்தம் செய்வதற்கான பேச்சுவார்த்தை துவங்கலாம்
என்று DOT உத்தரவிட்டபின் நிர்வாகம் தரப்பில் 5 பேரும்
BSNLEU சார்பாக 3 பேரும் NFTE சார்பாக 2 பேரும் பெயர்
கொடுக்கவேண்டுமென்று நிர்வாகம் கடிதம் கொடுத்தது. உடனடியாக
நமது பொதுசெயலர் ஊழியர் தரப்பில் இன்னும் கூடுதலான உறுப்பினர்கள்
நியமிப்பதற்கு பரிசிலனை செய்ய வேண்டுமென்று கடிதம் கொடுக்கப்பட்டது
அதனடிப்படையில் தற்போது நிர்வாகம் BSNLEU 5 பேரும்
NFTE 3 பேரும் பெயர் கொடுக்கலாம் என்று சங்கங்களூக்கு கடிதம்
கொடுத்தது.அதனடிப்படையில் நமது சங்கத்திலிருந்து பெயர்கள் கொடுக்கப்பட்டு
விட்டது.நேற்றைய தினம் (9/7/18) GM SR அவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை
குழுவை உடனடியாக கூட்டி பேச்சுவார்த்தை துவங்கவேண்டுமென்று கேட்டுள்ளது.

Friday, 29 June 2018
ஊதிய மாற்ற பேச்சுவார்த்தை குழு
ஊதிய மாற்ற பேச்சுவார்த்தை குழு அமைக்க வேண்டுமென்று நமது
சங்கம் தொடர்ந்து நிர்வாகத்திடம் கேட்டு வந்தது கடந்த 19/6/18 அன்றும்
GM SRசந்தித்தபோது அவர் இன்னும் 10 நாளில் அமைக்கப்படுவிடும் என்று கூறினார்.
அதன்படி 28/6/18 அன்று கார்ப்பரேட் அலுவலகம் சங்கங்களீடம் இருந்து
முன்மொழிவுகளை கேட்டுள்ளது.அதன்படி முதன்மை சங்கத்திலிருந்து
BSNLEU மூன்று உறுப்பினர்களும் இரண்டாவது சங்கங்கமான NFTE-BSNL
சார்பாக 2 உறுப்பினர்கள் பெயர்கள் கொடுக்கவேண்டும், இது சம்மந்தமாக
நமது சங்கம் உடன்டியாக கடிதம் எழுதியுள்ளது.குறைந்தது தேசிய கவுன்சில்
அடிப்படையில் அதாவது BSNLEU க்கு-9 NFTEBSNL-க்கு -5 உறுப்பினர்களை
ஒதுக்கவேண்டுமென்று கேட்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாது யாரை நியமிப்பது என்று சங்கங்களின் விருப்பத்திற்கு
விட்டுவிட வேண்டுமென்று கூறப்பட்டுள்ளது.

Wednesday, 27 June 2018
ALL UNIONS AND ASSOCIATIONS -26-6-2018 கூட்ட முடிவுகள்
ALL UNIONS AND ASSOCIATIONS சார்பாக -26-6-2018 புதுடெல்லியில் நடைபெற்ற
கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்
BSNLEU---NFTE---SNEA---AIBSNLEA---FNTO---AIGETOA----BSNLMS----TEPU----BSNLATM
ஆகிய சங்கங்கள் கலந்து கொண்டன.
24-2-2018 அமைச்சருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட உறுதிமொழிகள்
பரிசிலீக்கப்பட்டு ஊதியமாற்றம் உள்பட பிரச்சினைகளில் ஏற்பட்டுள்ள தாமதத்தை
கண்டிதது கீழ்க்ண்ட இயக்கங்கங்கள் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
1)11/7/18 அன்று மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம்
2)24,25,26 ஜூலைமாவட்ட தலைநகரங்களில் தொடர் உண்ணாவிரதம்
3) விரைவில் அமைச்சரை சந்திப்பது
4) 4G SPECTRUM உடனடியாக BSNL க்கு கொடுக்கப்படும் என்ற உறுதிமொழியின்
அடிப்படையில் உடனடியாக வழங்க வேண்டுமென்று அமைச்சருக்கு கடித்ம்
எழுதுவது
5) சிக்கன நடவடிக்கை அதிகாரிகளுக்கு அமுல்படுத்துவது
நமது திருச்சி மாவட்டத்தில் இந்த இயக்கங்களை வெற்றிகரமாக்க
அனைவரும் ஒத்துழைப்பு கொடுக்கவேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம்

Tuesday, 26 June 2018
Friday, 22 June 2018
Thursday, 14 June 2018
Tuesday, 5 June 2018
ஊதிய திருத்தம் தற்போதைய நிலை
ஊதிய திருத்தம் சம்மந்தமாக தற்போதைய நிலையை
நமது பொது செயலர் தோழர் அபிமன்யூ அவர்கள் DOT DIRECTOR
திரு பவன்குமார் அவர்களை சந்தித்து 31/5/18 அன்று பேசினார்
அமைச்சரவைக்கு அனுப்ப வேண்டிய குறிப்பு தயாராகி
கொண்டிருப்பதாக கூறியுள்ளார்.அதை விரைவு படுத்த வேண்டுமென்று
நமது பொது செயலர் கேட்டுக்கொண்டார்

Subscribe to:
Posts (Atom)