Tuesday, 7 February 2017


3/2/17 நம்முடைய தொடர் முயற்சியால் JAO  தேர்வு முடிவுகள் வெளியாகியது
மத்திய சங்கத்திற்கு நன்றி


Friday, 3 February 2017

Saturday, 04 February, 2017Read | Download

BSNL ஊழியர் சங்கத்தின் அனைத்திந்திய மாநாட்டு தீர்மானம்-8
சம வேலைக்கு சம ஊதியம் தொடர்பான BSNL ஊழியர் சங்கத்தின் 8வது அனைத்திந்திய மாநாட்டு தீர்மானம்

Saturday, 04 February, 2017Read | Download

BSNL ஊழியர் சங்கத்தின் அனைத்திந்திய மாநாட்டு தீர்மானம்-8
சம வேலைக்கு சம ஊதியம் தொடர்பான BSNL ஊழியர் சங்கத்தின் 8வது அனைத்திந்திய மாநாட்டு தீர்மானம்

Saturday, 04 February, 2017Read | Download

BSNL ஊழியர் சங்கத்தின் அனைத்திந்திய மாநாட்டு தீர்மானம்-7
உழைக்கும் வர்க்கத்தின் ஒன்று பட்ட போராட்டங்கள் தொடர்பான BSNL ஊழியர் சங்கத்தின் 8வது அனைத்திந்திய மாநாட்டு தீர்மானம்

Saturday, 04 February, 2017Read | Download

BSNL ஊழியர் சங்கத்தின் அனைத்திந்திய மாநாட்டு தீர்மானம்-6
BSNL நிறுவனம் சந்திக்கும் சவால்கள் தொடர்பான BSNL ஊழியர் சங்கத்தின் 8வது அனைத்திந்திய மாநாட்டு தீர்மானம்

Saturday, 04 February, 2017Read | Download

BSNL ஊழியர் சங்கத்தின் அனைத்திந்திய மாநாட்டு தீர்மானம்-5
மத நல்லிணக்கம் தொடரபான BSNL ஊழியர் சங்கத்தின் 8வது அனைத்திந்திய மாநாட்டு தீர்மானம்

Saturday, 04 February, 2017Read | Download

BSNL ஊழியர் சங்கத்தின் அனைத்திந்திய மாநாட்டு தீர்மானம்-4
நவம்பர் புரட்சியின் நூற்றாண்டு தொடர்பான BSNL ஊழியர் சங்கத்தின் 8வது அனைத்திந்திய மாநாட்டு தீர்மானம்

tSaurday, 04 February, 2017

Read | Download

BSNL ஊழியர் சங்கத்தின் அனைத்திந்திய மாநாட்டு தீர்மானம்-3
பண மதிப்பின்மைக்கு எதிரான BSNL ஊழியர் சங்கத்தின் 8வது அனைத்திந்திய மாநாட்டு தீர்மானம்

Saturday, 04 February, 2017Read | Download

BSNL ஊழியர் சங்கத்தின் அனைத்திந்திய மாநாட்டு தீர்மானம்-2
தேங்கிக் கிடக்கும் ஊழியர் பிரச்ச்சனைகள் தொடர்பான BSNL ஊழியர் சங்கத்தின் 8வது அனைத்திந்திய மாநாட்டு தீர்மானம்

Saturday, 04 February, 2017

Read | Download

BSNL ஊழியர் சங்கத்தின் அனைத்திந்திய மாநாட்டு தீர்மானம்-1
01.01.2017 முதல் ஊதிய மாற்றம் குறித்த BSNL ஊழியர் சங்கத்தின் 8வது அனைத்திந்திய மாநாட்டு தீர்மானம்.

Wednesday, 01 February, 2017Read | Download

சுற்றறிக்கை எண்:146
நேரடி நியமன JE தேர்வில் இருந்த பிரச்சனைக்கு தீர்வு மற்றும் இலாகா தேர்வுகள்

Monday, 30 January, 2017

Read | Download

சுற்றறிக்கை எண்:145
BSNLன் வருவாய் உயர்வு மற்றும் பல மத்திய சங்க செய்திகள்

Saturday, 28 January, 2017Read | Download

சென்னையில் விரிவடைந்த தமிழ் மாநில செயற்குழு
தமிழ் மாநில BSNL ஊழியர் சங்கத்தின் விரிவடைந்த மாநில செயற்குழு சென்னை ஆனந்த வல்லி திருமண மண்டபத்தில் 07.02.2017 அன்று நடைபெற உள்ளது. அதில் மாநில சங்க நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்களுடன் கிளை செயலாளர்களும் கண்டிப்பாக பங்கேற்க வேண்டும். அந்தக் கூட்டத்திற்கு வரும் போது மாவட்ட செயலாளர்கள், தங்கள் மாவட்டத்தில் உள்ள கிளைகள், அதன் செயலாளர்கள், அவர்களின் முகவரி மற்றும் மொபைல் தொலைபேசி எண்கள், அந்தக் கிளையின் உறுப்பினர் எண்ணிக்கை, அந்தக் கிளைக்கு தேவையான தொலை தொடர்பு தோழன் பத்திரிக்கையின் எண்ணிக்கை மற்றும் TELE CRUSADER பத்திரிக்கையின் எண்ணிக்கை ஆகியவற்றை இத்துடன் இணைத்துள்ள படிவத்தில் கண்டிப்பாக கொண்டு வர வேண்டும். அன்று மாலை 4 மணிக்கு அதே இடத்தில் 8வது அகில இந்திய மாநாட்டு பணிகளில் ஈடுபட்ட தொண்டர்களுக்கு பாராட்டு விழாவும் நடைபெறும்.