செப்டம்பர் 2 பொது வேலை நிறுத்தத்தில் தமிழக காட்சிகள்...
செப்டம்பர் 2 பொது வேலை நிறுத்தம் தமிழக BSNLல் உத்வேகத்துடன் மிகச்சிறப்பாக நடைபெற்றுள்ளது. தேசத்தை காக்கும் இந்த பொது வேலை நிறுத்தத்தில் பங்கேற்று வெற்றி பெறச்செய்த அனைத்து பகுதி தோழர்களுக்கும் தமிழ் மாநில சங்கம் மனதார வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறது.
22.05.2016 அன்று நடைபெற்ற 50% JTO LICE தேர்வு முடிவுகள் தமிழகத்தில் 31.08.2016 அன்று வெளியிடப்பட்டுள்ளது. வெற்றி பெற்ற தோழர்களுக்கு தமிழ் மாநில சங்கத்தின் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்