Wednesday 22 June 2016

TTA_EXAM_OUTSIDE



புதிய J.E., (TTA) - OUTSIDERS ஆளெடுப்பு . . .


அருமைத் தோழர்களே! ! நாடு முழுவதும் 2700 JE  - (முன்னாள் TTA) இளநிலைப்பொறியாளர்களுக்கான ஆளெடுப்பு அறிவிப்பை BSNL நிர்வாகம் அறிவித்துள்ளது.

விண்ணப்பிக்கும் நாள் : 10/07/2016
விண்ணப்பிக்க கடைசி நாள் : 10/08/2016
தேர்வு நாள்  : 25/09/2016

விண்ணப்பங்களை இணையதளம் மூலம்விண்ணப்பமும் தேர்வும்  நடைபெறும்.
தமிழகத்தில் 198 காலியிடங்கள் -
உடல் ஊனமுற்றோருக்கு 6 காலியிடங்கள் 

OC -105      OBC - 53     SC - 38     ST - 2
சம்பள விகிதம் - NE -9 - 13600-25420

வயது வரம்பு: 30 வயதுக்கு மிகாமல் இருக்கவேண்டும். (SC / ST பிரிவினருக்கு 5 வருடம், OBCபிரிவினருக்கு 3 வருடம் உள்ளிட்ட விதிவிலக்குகளும் உண்டு.) 
கல்வி தகுதி : 3 வருட Diploma / B.Tech / BE in Telecommunications / Electronic / Electrical / Radio / Computer / Instrumentation / IT (OR) B.Sc Electronics  / B.Sc Computer Service (OR) M.Sc Electronics

No comments:

Post a Comment