Monday, 13 October 2014
திருச்சியில் மாநில மாநாடு
தோழர்களே கட்டாயத்தின் பேரில் அல்லாமல் தேவையின் அடிப்படையில் திருச்சி மாவட்டத்திற்கான வலைப்பூ மலர்ந்திருக்கிறது. அக்டோபர் 11 முதல் 13 வரை மூன்று நாட்கள் திருச்சியில் நமது தமிழ் மாநில மாநாடு நடைபெற்றுக் கொண்டிருக்கும் சூழலில் அதன் நிகழ்வின் ஒரு பகுதியாக இப்பூவும் மலர்கிறது.
திருச்சியில் நடைபெற்ற மாநாட்டுப் பதிவுகளுக்கான தொடக்கமாக...
Sunday, 12 October 2014
Subscribe to:
Posts (Atom)