CMD யுடன் சந்திப்பு
22/2/2017 அன்று CMDஐ BSNLEU,NFTE-BSNL,SNEA பொதுசெயலர்கள்
சந்தித்து பேசினார்கள்
தினம் கூடுதல் ஒரு மணிநேரம் பணியாற்றுவது சம்மந்தம்மாக
மாநிலங்களில் எந்தவித முயற்சியும் இல்லை தலையிட் வேண்டும்
என்று கேட்கப்பட்டது. CMD தலையிடுவதாக் கூறியுள்ளார்
UNIFORM COMMITTEE கூட்டம்
23./2/2017 UNIFORM COMMITTEE கூட்டம் நடைபெற்றது
மாநிலங்களிலிருந்து தகவல் பெற்றபின் முடிவு எடுக்கப்படும்.
DESIGNATION COMMITTEE கூட்டம்
22/2/2017 DESIGNATION COMMITTEE கூட்டம் நடைபெற்ற்து
முடிவு வரவில்லை. அடுத்த கூட்டம் 24/3/2017 அன்று
நடைபெறுகிறது

No comments:
Post a Comment