Tuesday, 10 April 2018
Wednesday, 4 April 2018
Saturday, 31 March 2018
நிறுவனம் காக்க மீண்டும் போராட்டம்
நம்முடைய எதிர்ப்பையும் மீறி துணைடவர் கம்பெனி 1/4/2018 முதல்
செயல்படுத்த அரசாங்கம் முயற்சிக்கிறது.ஆகவே இதை கண்டித்து
27/3/18 அன்று நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தினோம், இதனை
தொடர்ந்து BSNLEU,NFTE,SNEA,AIBSNLEA,BSNLATM.AIGETOA,BSNLOA,FNTO.
SEWABSNL,BSNLMS ஆகிய சங்கங்கள் இணைந்து DOT க்கு மெமோரண்டம்
கொடுத்துள்ளனர். துணைடவர் கம்பெனி செயல்படுத்தும் முயற்சியை
உடனடியாக கைவிட வேண்டும்.இதை வலியுறுத்தி கீழ்கண்ட
இயக்கங்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதை நமது மாவட்டத்தில்
வெற்றிகரமாக நடத்த அனைவரும் ஓத்துழைப்பு கொடுக்க வேண்டுமென
கேட்டுக்கொள்கிறோம்.
1) 12-4-2018 தர்ணா
2) இயக்குனர் குழுவில் ஒப்புதல் அளித்தால் காலவரையற்ற வேலைநிறுத்தம்
3)19/4/2018 அன்று கவர்னரிடம் மனு கொடுப்பது.

Friday, 30 March 2018
வாழ்த்துக்கள்
மார்ச் மாதம் செல் இணைப்புக்கள் தமிழ்நாட்டில் 10 லட்சம் இணைப்புகளுக்கு
மேல் கொடுத்து சாதனை படைக்கப்பட்டுள்ளது. திருச்சியில் ஒரு லட்சத்து
இருபதாயிரத்திற்கு மேல் செல் இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது.
இதற்காக பணியாற்றிய அனைவருக்கும் வாழ்த்துக்களையும்
பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

Friday, 23 March 2018
27/3/2018 ஆர்ப்பாட்டம்
BSNL ன் டவர்களை தனியாக பிரித்து துணைடவர் கம்பெனி உருவாக்ககூடாது
என்று நாம் போராடிக் கொண்டிருக்கிறோம்.அரசாங்கம் தற்போது 1/4/18 முதல்
அதை உருவாக்க திட்டமிட்டுள்ளது அதற்கான பூர்வாங்க வேலைகள்
நடைபெற்று வருகிறது.ஆக வே இதை கண்டித்து அனைத்து சங்கங்களும்
(BSNLEU, NFTE SNEA AIBSNLEA FNTO SEWABSNL BSNLMS BSNLOA )
27-3-2018 அன்று நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்த் வேண்டுமென்று
அறை கூவல் விட்டுள்ளன . ஆகவே அதை நம்முடைய மாவட்டத்தில்
வெற்றிகரமாக நடத்த வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறோம்
27/3/2018 அன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டம்

Wednesday, 21 March 2018
சங்க அமைப்பு தினம்---------22-3-2018
நமது சங்கம் 2001 ல் விசாகப்பட்டினத்தில் துவங்கப்பட்டு 17 ஆண்டுகள் முடிந்து
18 வது ஆண்டில் காலடி எடுத்து வைக்கிறோம்.
இந்த 17 ஆண்டுகளில் ஊழியர்களின் தொடர்ந்த நம்பிக்கையின்காரணமாக
தொடர்ச்சியாக 6 வது முறையாக அங்கீகார தேர்தலில் வெற்றி பெற்று
வந்துள்ளோம்.
BSNL ன்உரிமைக்காகவும்,BSNL ஐ பாதுகாக்கவும் பாடுபடும் என்று உறுதியேற்போம்

Friday, 16 March 2018
Tuesday, 27 February 2018
காத்திருப்பு போராட்டம்
10 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி கொண்டிருக்கும் ஓப்பந்த
தொழிலாளர்களை (PARTTIME) நிதி நிலையை காரணம்காட்டி 300 பேரை
1/3/18 முதல் பணியிலிருந்து நீக்கியுள்ளது.இது சம்மந்தமாக மாவட்ட
நிர்வாகத்திடம் பேசசுவார்த்தை நடத்தி 300 பேரின் பணிநீக்க உத்தரவை
திரும்ப பெற வேண்டுமென்று கேட்டேம் திருச்சி மாவட்ட நிர்வாகம்
அதற்கு தயாரில்லை ,.ஆகவே வேறுவழியின்றி
காத்திருப்பு போராட்டம் நடைபெறுகிறது.
1/3/2018 PGM அலுவலகம் காலை 10.00 மணி முதல்
அனைவரும் பங்கேற்பீர்
BSNL EMPLOYEES UNION-----NFTE (BSNL)--------TNTCWU

Monday, 19 February 2018
சஞ்சார் பவன் நோக்கி பேரணி
நம்முடைய கோரிக்கைகளூக்காக வருகிற 23/2/2018 அன்று அனைத்து
ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கங்களின் சார்பாக சஞ்சார்பவன்
நோக்கி பேரணி நடைபெறுகிறது.
BSNL ஊழியர்சங்கம் சார்பாக 1500 க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து
கொள்ளவுள்ளனர்.தமிழ்நாட்டிலிருந்து 100 க்கும் மேற்பட்டோர் கலந்து
கொள்ளவுள்ளனர்.
திருச்சி SSA விலிருந்து அஸ்லம்பாஷா மாவட்ட செயலரும்
தோழர் கோபி மாவட்ட :பொருளாளரும் கலந்து கொள்ளவுள்ளனர்.
வாழ்த்தி வழியனுப்புவோபம்

Thursday, 15 February 2018
Wednesday, 14 February 2018
ஆர்ப்பாட்டம்
அனைத்து ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கங்கள் சார்பாக ஓவ்வொரு
புதன் கிழமையும் ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டுமென்று கடந்த 6ந்தேதி
ந்டைபெற்ற அனைத்து சங்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி இந்த வாரம் 15/2/18 அன்று ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளவேண்டுமென்று கேட்டுக்
கொள்கிறோம்.
ALL UNIONS AND ASSOCIATIONS OF BSNL TRICHY SSA

Subscribe to:
Posts (Atom)