Thursday, 18 May 2017

16/5/17 GM ADMN வுடன் சந்திப்பு
மெடிக்கல் பரிசிலனை கூட்டம் உடனடியாக‌
நடத்தவேண்டும் என்று நம்முடைய பொதுசெயலர்
அபிமன்யு கேட்டுக் கொண்டார் .ஜூன் இரண்டாவது
வாரத்தில் கூட்டம் எற்பாடு செய்யப்படும்.
பணியாற்றும் ஊழியர்களூக்கு இரவு நேர இலவசமாக‌
பேசும் வசதி சம்மந்தமான உத்தரவு உடனடியாக‌
வெளியிடவேண்டும் என்று கேட்டார்.அதற்குண்டான‌
பணிகள் நடைபெற்றுவருகிறது.விரைவில் உத்தரவு
வெளியாகும்
CMD வுடன் சந்திப்பு
15/5/17 அன்று நம்முடைய பொதுசெயலர் தோழர் அபிமன்யு
CMD ஐ சந்தித்து பேசினார் அப்போது ஊதிய திருத்தம் 
சம்மந்தமாக DOT யின் சமீபத்திய நிலைபாடு எதிராக‌
உள்ளதை சுட்டிகாட்டினார். BSNL நிர்வாகம் முழுமையாக‌
ஊழியர்கள் பக்கம் இருக்கம் என்று கூறினார்


15/517  ஊதிய திருத்தம்சம்மந்தமாக பேசுவதற்கு
FORUM சார்பாக DOT SECRETARY க்கு கடிதம் 
கொடுக்கப்பட்டுள்ளது.

15/5/17 MANAGEMENT TRAINEE தேர்வு உடனடியாக‌
நடத்தவேண்டும் என்று CMD ஐ சந்தித்து
 நம்முடைய பொதுசெயலர் தோழர் அபிமன்யு
வலியுறுத்தியுள்ளார்.

Thursday, 11 May 2017

9/5/17 பொதுசெயலர் PGM (ESTT) வுடன் சந்திப்பு
அதிகமாக கொடுத்த தொகையை பிடித்தம்
செய்ய கூடாது-உச்சநீதிமன்ற தீர்ப்பு அமுல்படுத்துக‌
நிறைய நிதி தேவைபடுகிறது----நிர்வாகம்
நிதிநிலையை காராணம் காட்டி அமுல்படுத்த‌
வில்லையென்றால் நீதிமன்றத்தை நாடவேண்டியிருக்கும்
என்று பொதுசெயலர் எச்சரிக்கை விடுத்தார்

TELECOM TECHNICIAN தேர்வு எழுத 10ம் வகுப்பு
தேறி இருக்கவேண்டும் என்ற நிபந்தனையை
தளர்த்தவேண்டும் என்று மீண்டும் வலியுறுத்தப்பட்டது
11/5/17 அன்று நடைபெறும் தேசியகவுன்சிலில் முடிவு
செய்யப்படும் என்று கூறீனார்கள்.

JUNIOR ENGINEER LICE உடனடியாக நடுத்தவேண்டும்
NOTIFICATION PROCESS நடைபெற்றுக் கொண்டிருக்கிறது
விரைவில் அறிவிப்பு வெளியாகும்

TSM    தோழர்களூக்கு  NEPP 4 வருடம் முடிந்தவுடன்
கொடுக்கவேண்டும் என்ற பிரச்சனை MANAGEMENT
COMMITTEE  ஒப்புதல் பெற்று   DOT க்கு அனுப்பபடும்  

Wednesday, 10 May 2017

சார்பாளர்கள் கூட்டம் தள்ளிவைப்பு

மாநிலமாநாட்டுக்கான சார்பாளர் கூட்டம் வருகிற‌
16/5/17 மதியம் 2.00 மணியளவில் நடைபெறும்.
சார்பாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து
கொள்ளவேண்டுமாய்  தோழமையுடன் கேட்டுக்
கொள்கிறேன்.வரும்போது மாநில மாநாட்டு
நன்கொடையை தவறாமல் கொண்டுவரவும்
மாவட்டச்செயலாளர்

Tuesday, 9 May 2017

பிரதி மாதம் 7ஆம் தேதிக்குள் ஊதியம் வழங்கு , புதிய ஊதியம் மற்றும் நிலுவை தொகை வழங்க கோரியும் 09-05-2017 அன்று திருச்சியில் நடைபெற்ற தர்ணா போராட்டம்.

 

 
 
 
 

8/5/17 மேலும் 3000 BTS  கள்  BSNL நிறுவ அரசு கேட்டுள்ளது

மாவோயிஸ்ட்டுகள் எரியாவில் 3000  BTS  கள் நிறுவ அரசு
கேட்டுள்ளது. சமிபத்தில் மாவோயிஸ்ட்டுகள் ராணுவத்தினரை
சுட்டத்தில் பல பேர் உயிரழந்தனர். ஆகவே அரசு இந்த முயற்சியை
எடுத்துள்ளது.ஏற்கனவே BSNL நிறுவனம் 2200 BTS களை நிறுவியுள்ளது
தனியார்கள் யாரும் அந்த பகுதிகளுக்கு செல்வதில்லை என்பதை
புரிந்துகொள்ள வேண்டும்.

Sunday, 7 May 2017

Friday, 05 May, 2017Read | Download

தமிழ் மாநில மாநாட்டு பிரதிநிதிகளுக்கு சிறப்பு விடுப்பு
2017, மே 19 மற்றும் 20 தேதிகளில் ஈரோட்டில் நடைபெற உள்ள 8வது தமிழ் மாநில மாநாட்டிற்கு வர உள்ள சார்பாளர்களுக்கு சிறப்பு தற்காலிக விடுப்பு அளித்து நிர்வாகம் வெளியிட்டுள்ள உத்தரவின் நகல்
6/5/17 மார்ச் மாதம் 29.5 லட்சம் செல் இணைப்புகள்
கொடுத்த நாம் ஏப்ரலில் 17 லட்சம் இணைப்புகளே
கொடுத்துள்ளோம். ஆகவே கவனத்துடன் செயல்பட்டு
மே மாதம் கூடுதல் இணைப்பு கொடுப்பதற்கு 
பணியாற்ற வேண்டும் என்று மத்திய சங்கம் 
கூறியுள்ளது
5/5/17 தொழில் அமைதிக்கு தீங்கு விளைவித்த‌
WEST BENGAL CGM  திரு   R N JHA பணியிடை
மாற்றம் செய்யப்பட்டார்.
3/5/17 TSM தோழர்கள் 1/10/200 அன்றோ அல்லது
அதற்குப்பின்னோ நிரந்தரம் ஆகியிருந்தால் 
அவர்களூக்கு NEPP 4 வருடங்கள் முடிந்தவுடன்
கொடுக்கவேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி
வந்தோம்.நிர்வாகம் அதற்கு ஒத்துக் கொண்டு 
DOT யின் ஒப்புதலுக்கு அனுப்பபட்டுள்ள்து.
3/5/17 இரவு நேரம் இலவசமாக பேசும் வசதி
(NIGHT FREE CALLIN FACILITY) பணியாற்றும்
ஊழியர்களூக்கும் வழ்ங்கவேண்டும் என்று
தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.2/5/17
அன்றும் GM (ADMN)  அவர்களை வலியுறுத்தப்
பட்டுள்ளது.
2/5/17 ALL INDIA BSNL WORKING WOMENS
கருத்தரங்கம் வருகிற ஜூலைமாதம்
8ந்தேதி ஹைதரபாத்தில் நடைபெறவுள்ளது

Monday, 1 May 2017

கோவையில் நடைபெற்ற 8வது மாவட்ட மாநாட்டில்
தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு திருச்சி
மாவட்ட சங்கத்தின் சார்பாக வாழ்த்துக்களையும்
உங்கள் சிறப்பான பணி தொடரவேண்டும் என‌
வாழ்த்துகிறோம்
நமது 8 வ்து மாநிலமாநாடு ஈரோட்டில் வருகிற 19,20 தேதிகளில்
நடைபெறவுள்ளது.ஆகவே மாநிலமாநாட்டிற்கான நன்கொடையை
உடனடியாக மாவட்டசங்கத்திடம் ஒப்படைக்கவும்
17/4/17 வவுச்சர் இல்லாமல் மெடிக்கல் பில் பெறும் வசதி
பென்ஷனர்களூக்கு  உத்தரவு வெளியாகியுள்ளது

18/4/17 கேடர் பெயர் மாற்றம் ஆயா,சொளக்கிதார்,உள்பட 19 கேடர்களூக்கு
ASSISTANT TELECOM TECHNICIAN  பெயர் மாற்றம் செய்ய நிர்வாகம் ஒத்துக்
கொண்டுள்ள்து.அடுத்து MANAGEMENT COMMITTEE  ஒப்புதலுக்கு அனுப்பப்டும்

18/4/17 GPF   இனி   CCA பட்டுவாடா செய்யும்

19/4/17SR TOA களூக்கு 7100 லிருந்து 6550 ஆக குறைத்ததை சரிசெய்திடுக‌

19/4/17 TELECOM TECHNICIAN தேர்வுக்கான கட்டணத்தை ரத்து செய்

21/4/17 மார்ச் மாதத்திலும் BSNL சாதித்துள்ளது .2.95 மில்லியன் சிம்
விற்கப்பட்டுள்ளது.

TELECOM TECHNICIAN தேர்வுக்கான கல்விதகுதியை குறைத்திடுக‌