Sunday, 26 February 2017

[21.02.2017]March to Parliament tomorrow, by BSNL casual and contract workers.
BSNL casual and contract workers, under the banner of the BSNL Casual and Contract Workers Federation (BSNLCCWF), are conducting a March to Parliament tomorrow. Regularisation of the casual and contract workers, equal pay for equal work, implementation of Corporate Office orders on Minimum Wage, EPF & ESI, stopping & settlement of victimisations, etc. BSNLEU has called upon the regular employees, especially from the nearby circles, to express our solidarity with the casual and contract workers.

Sunday, 19 February 2017

GPF பணம் பட்டுவாடா மாதா மாதம் தாமதமாவதை தவிர்க்கும்
வகையில் மாற்று ஏற்பாடு செய்யவேண்டும் என்று கோரினோம்
ஆகவே திரு  PRAHALAD SINGH MEMBER (FINANCE ) TELECOM COMMISSION
அவர்களை சந்தித்து நமது சங்கத்தலைவர்கள் பேசினார்கள் நமது BSNL
அதிகாரிகளையும் சந்தித்து பேசினார்கள்.விரைவில் நல்ல தீர்வு வரும்
என்று எதிர்பார்க்கிறோம்
கனராவங்கியுடன் பல்வேறு கடன்களுக்குஉடன்பாடு போடப்பட்டுள்ள‌து
1/1/2017 முதல் 31/12/2018 வரை அமுலில் இருக்கும்
                              ரிலையன்ச் நிறுவனத்தின் தாக்கம்

VODAFONE     மற்றும்      IDEA
இணைக்க பேச்சுவார்த்தை நடைபெறுகிறது


ரிலையன்ச் கம்யூனிகேசன் ரூ 531 கோடி நஷ்டம்
வருமானமும் குறைந்துள்ளது 7 சதவீதம்

IDEA நிறுவனத்தின் வருமானமும் குறைந்துள்ளது 3.79 சதவீதம்
ரூ 385.6 கோடி நஷ்டம்


Saturday, 11 February, 2017Read | Download

சுற்றறிக்கை எண்:149
BSNLன் புத்தாக்கத்திற்காக கூடுதலாக தினம் ஒரு மணி நேர பணி மற்றும் பல செய்திகள்

Friday, 10 February, 2017Read | Download

சுற்றறிக்கை எண்:148
சென்னையில் நடைபெற்ற விரிவடைந்த தமிழ் மாநில செயற்குழு முடிவுகள்

Friday, 10 February 2017

Friday, 10 February, 2017Read | Download

சென்னையில் நடைபெற்ற 8வது அனைத்திந்திய மாநாட்டு செந்தொண்டர்களுக்கான பாராட்டு விழா புகைப்படங்கள்
சென்னையில் நடைபெற்ற 8வது அனைத்திந்திய மாநாட்டினை வெற்றிகரமாக்கிய செந்தொண்டர்களுக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில்…

Wednesday, 8 February 2017



9/2/17
அகில இந்தியமாநாட்டில் கடுமையாக பணியாற்றிய செந்தொண்டர்களுக்கு
7/2/207 சென்னையில் நடைபெற்ற விரிவடைந்த மாநில செயற்குழுவில்
பாராட்டும் ,நினைவுபரிசும் ந்ம்முடைய பொதுசெயலர் தோழர் அபிமன்யூ 
வழங்கினார்கள



                                             BSNL மீண்டும் சாதனை

ஜ்னவரி மாதம் 2063287  செல இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது5
UPE -231220

RAJASTHAN-183739


AP-177294

பணியாற்றிய அனைத்து ஊழியர்களூக்கும் அதிகாரிகளூக்கும்
வாழ்த்துக்களை தெறிவித்துக்கொள்கிறோம்

மார்ச்    --------9-------மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணி


6/2/2017 அன்று டெல்லியில் நடைப்பெற்ற அனைத்துசங்க் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது
1)பிரதமமந்திரி அலுவலக கடிதத்தை எதிர்ப்பது (BSNL/ITI நிறுவனங்களின் பங்குகளை விற்பது)

2)BSNL க்கு 4G ஸ்பெக்ட்ரம் உடனடியாக வழ்ங்கவேண்டும்

3)துணைடவர் கம்பெனி உருவாவதை கைவிட்வேண்டும்

4) RELIANCE JIO நிறுவனத்திற்கு வழ்ங்கப்படும் அதீத ச்லுகைகளை நிறுத்தவேண்டும்

போன்ற் கோரிக்கைகளை வலியூறுத்தி பேரணீ

BSNL யை பாதுகாக்க அனைவரும் ஒன்றிணைந்து போராடுவோம்

Saturday, 04 February, 2017Read | Download

சுற்றறிக்கை எண்:147
200 ரூபாய் சிம் கார்டில் OFF NET வசதிக்கான உத்தரவு வெளியாகியது மற்றும் சில மத்திய சங்க செய்திகள்

Tuesday, 7 February 2017

மோடி அரசு 72500 கோடிக்கு PSU  பங்கு விற்பதற்கு மத்திய பட்ஜெட்டில் திட்டம்
3/2/2017 TRAI RELIANCE JIO வுக்கு ஆதரவு -தனியார் நிறுவனங்கள் எதிர்ப்பு

3/2/17 நம்முடைய தொடர் முயற்சியால் JAO  தேர்வு முடிவுகள் வெளியாகியது
மத்திய சங்கத்திற்கு நன்றி