Tuesday, 13 September 2016


[10.09.2016]Supply of the requisite quantity of stores and materials is key to improve the quality of landline services - CMD BSNL told.
In the meeting held between the CMD BSNL and the unions and associations on 08-09-2016, the representatives of BSNLEU pointed out to the CMD BSNL that, shortage of stores and materials is plaguing the efforts of the employees to carry out maintenance works, to improve the quality of landline and broadband services. The representatives pointed out the stores and materials that are in short supply. The CMD BSNL assured to take needful action.


[12.09.2016]Corporate office guidelines on recovery of excess / wrongful payments made to employees of BSNL.<<click here>>

Monday, 12 September, 2016Read | Download

சுற்றறிக்கை எண்:128
BSNLஐ பாதுகாக்க தொழிற்சங்கங்கள் CMDயுடன் சந்திப்பு மற்றும் இதர செய்திகள்

Thursday, 08 September, 2016Read | Download

08.09.2016 தர்ணா-2
08.09.2016 அன்று நடைபெற்ற தர்ணாவின் மற்றும் சில தமிழக காட்சிகள்

Thursday, 08 September, 2016Read | Download

08.09.2016 தர்ணா
அகில இந்திய BSNL ஊழியர் சங்கத்தின் அறைகூவலின் அடிப்படையில் 08.09.2016 அன்று தமிழகத்தில் நடைபெற்ற தர்ணா போராட்டத்தின் சில காட்சிகள்


Tuesday, 06 September, 2016Read | Download

திருடன் நடத்தும் போலீஸ் விளையாட்டு
முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ திருடன் நடத்தும் போலீஸ் விளையாட்டு. நன்றி - தீக்கதிர் நாளிதழ் 04.09.2016

Friday, 02 September, 2016Read | Download

செப்டம்பர் 2 பொது வேலை நிறுத்தத்தில் தமிழக காட்சிகள்...
செப்டம்பர் 2 பொது வேலை நிறுத்தம் தமிழக BSNLல் உத்வேகத்துடன் மிகச்சிறப்பாக நடைபெற்றுள்ளது. தேசத்தை காக்கும் இந்த பொது வேலை நிறுத்தத்தில் பங்கேற்று வெற்றி பெறச்செய்த அனைத்து பகுதி தோழர்களுக்கும் தமிழ் மாநில சங்கம் மனதார வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறது.

Thursday, 01 September, 2016Read | Download

JAO RESULTS
LICE TO JAO UNDER 40% QUOTA HELD ON 17.07.2016 - DECLARATION OF RESULT

Wednesday, 31 August, 2016Read | Download

சுற்றறிக்கை எண்:126
வெற்றிகரமாக்குவோம் செப்டம்பர் 2 வேலை நிறுத்தத்தை....

Wednesday, 31 August, 2016

Read | Download

சுற்றறிக்கை எண்:125ஊதிய பேச்சு வார்த்தையும் இதர செய்திகளும்…

Wednesday, 31 August, 2016Read | Download

JTO LICE தேர்வு முடிவுகள்
22.05.2016 அன்று நடைபெற்ற 50% JTO LICE தேர்வு முடிவுகள் தமிழகத்தில் 31.08.2016 அன்று வெளியிடப்பட்டுள்ளது. வெற்றி பெற்ற தோழர்களுக்கு தமிழ் மாநில சங்கத்தின் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்

Wednesday, 31 August, 2016Read | Download

களம் காணும் பிஎஸ்என்எல் ஊழியர்கள்
செப்.2: களம் காணும் பிஎஸ்என்எல் ஊழியர்கள். கட்டுரையாளர்: தோழர்.ஏ. பாபு ராதாகிருஷ்ணன் தமிழ் மாநிலச் செயலாளர், பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம்.

Friday, 26 August, 2016Read | Download

சுற்றறிக்கை எண்:124
PLI கமிட்டிக் கூட்டமும் இதர செய்திகளும்…

Friday, 26 August, 2016Read | Download

சுற்றறிக்கை எண்:123
மேற்கு வங்க BSNLEU அலுவலகத்தின் மீது திரிணாமுல் குண்டர்களின் தாக்குதல்


Wednesday, 17 August, 2016Read | Download


17.08.2016 தமிழக ஆர்ப்பாட்ட காட்சிகளில் சில
BSNLEU, BSNLMS மற்றும் SNATTAஆகிய சங்கங்கள் இணைந்து 24 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 17.08.2016 அன்று தமிழகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்ட காட்சிகளில் சில